வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலையேற்றம்
வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலையேற்றம் எண்ணெய் உற்பத்திநாடுகள் எல்லாம் கடும் விலை வீழ்ச்சியில் எங்கே விற்பது என தடுமாறி நிற்கின்றன பாதிவிலை என்ன? கால்வாசி விலைக்கும் விற்கவும் அவர்கள் தயார் இந்தியாவில் இன்றுள்ள கச்சா எண்ணெய் விலைவாசியில் பெட்ரோலை லிட்டருக்கு 30 ரூபாய்க்கு விற்கலாம், ஆனால் விற்கமாட்டார்கள் அதே கொள்ளை விலையில் விற்றுகொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இன்னும் பெட்ரோல் விலையினை ஏற்றினால் அதனை விற்கும் அரபுநாடுகளே வாய்விட்டு சிரிக்கும் என்பதால் இப்படி யோசித்திருக்கின்றார்கள் பெட்ரோல் விலையினை கூட்டுவதை […]