பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருக்கின்றார் மு.க ஸ்டாலின்
தோன்றிற் புகழோடு தோன்றுக அல்லது புகழ்பெற்றவருக்கு மகனாய் தோன்றுக எனும் வரிகளுக்கேற்ப பிறந்தநாள் கொண்டாடிகொண்டிருக்கின்றார் மு.க ஸ்டாலின் கட்சிக்கு அவர் உழைத்த உழைப்பினை விட அதிகமாக உழைத்தவர்கள் உண்டு, இன்னமும் உண்டு அன்பழகன் மேடையில் பேசிய காலங்களிலே அவருக்கு போஸ்டர் ஒட்டியவர் கருணாநிதி, அப்படி ஏராளமானோர் உண்டு இருந்தும் முக ஸ்டாலினுக்கே முடிசூட்டும் யோகம் அமைந்தது, அரசியல் அப்படித்தான், என்னதான் மக்கள் இயக்கம் என்றாலும் ஒருவகை ராஜநீதியில் தான் அது இயக்கபடமுடியும் இல்லாவிட்டால் நிலைக்காது இந்திய கட்சிகள் […]