ஓரளவு பொறுமை காக்கலாம், அதன் பின் செய்ய வேண்டியதை செய்வோம் : சசிகலா
ஓரளவு பொறுமை காக்கலாம், அதன் பின் செய்ய வேண்டியதை செய்வோம் : சசிகலா கலைஞர் பாணியில் சொல்வதென்றால் பூனைகுட்டி வெளியே வந்துவிட்டது அதாவது நாம் சொன்னது போல சாம, பேத, தானம் எல்லாம் முயற்சித்தாகிவிட்டது, இனி இருப்பது தண்ட முறை மட்டும்தான் ஆனால் வன்முறை நிகழ்த்தி வழிக்குகொண்டுவர இங்கு 131 தமிழர் மட்டும் இல்லை, 7 கோடி தமிழர் உண்டு. இந்த மிரட்டல் எல்லாம் ஒன்றையும் கிழித்தாகிவிட்டது பெரும் வன்முறை வெடிக்குமாயின் அது ஜனாதிபதி ஆட்சி, தேர்தல் […]