ஆளுநரை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கின்றது..
“தமிழ்நாட்டை நினைத்தாலே தலை சுற்றுகின்றது,சமாளிக்க முடியவில்லை 2 மாதமாக படும் பாடு கொஞ்சமல்ல எப்படி எல்லாம் கிளம்புகின்றார்கள், விட்டால் பைத்தியம் ஆக்கிவிடுவார்கள் போல நொடிக்கொருமுறை டெல்லிக்கு போன் செய்து நான் சரியாக இருக்கின்றேனா , சரியாக பேசுகின்றேனா என கேட்டுகொண்ட இருக்கும் அளவிற்கு என் நிலமையினை ஆக்கிவிட்டார்களே… தலையினை பிய்க்க தோன்றுகின்றது. இனி தியானம் இல்லாமல் வாழமுடியாது, தொடங்கிவிட்டேன் அந்த புத்தர் கோலத்தில் ஒரு சிந்தனை உதிக்கின்றது, இரட்டை இலையிலை பிய்த்து ஆளுக்கொரு இலை கொடுத்து அனுப்பி […]