சசிகலா வெற்றிபெற எளிதான தொகுதி எது : உளவுதுறையினர் கடும் ஆய்வு
சசிகலா வெற்றிபெற எளிதான தொகுதி எது : உளவுதுறையினர் கடும் ஆய்வு இந்த உளவுதுறையினருக்கு சம்பளம் வழங்குவது அரசு, அதாவது மக்கள் வரிப்பணம் ரகசிய உளவுநடவடிக்கைகளில் ஈடுபட்டு துப்பு துலக்குவது முதல் பெரும் கலவரங்களை தொடக்கத்திலே தடுப்பது, அந்நிய சக்திகள் ஊடுருவுவதை கண்டறிவது என அதன் பணி பெரிது. அதாவது இம்மாநில மக்களை ரகசியமாக காக்கும் அமைப்பு அது ராமஜெயம் கொலை போல ஏராளமான முடிவு தெரியா கொலைகள் உண்டு, புலிகள் போல ஐஎஸ் போல தமிழகத்தில் […]