கேள்வி கேட்கிறானாம் கேள்வி?
எவனோ ஒருவன் முகநூலில் போராட்டகாரர்களுக்கு 50 கேள்விகள் என அடுக்கிகொண்டிருக்கின்றான் அவன் 50 அல்ல 500 கேள்விகள் அடுக்கினாலும் ஒரே பதில்தான் தமிழகத்திலும் ஒரு பெரும் கூட்டம் எந்த தலைவனின் அழைப்புமின்றி கூடமுடியும் , அது முதல்வரை அலறி அடித்து ஓடவைக்க முடியும் , டெல்லியினை யோசிக்க வைக்க முடியும் காட்டினோமா இல்லையா? என்ன சொன்னாய்? போலிஸ் ஆதரவாக இருக்கின்றதா? கிட்டத்ட்ட 800 இடங்களில் திரண்டிருக்கும் மக்களை என்ன செய்து அடக்க முடியும்? உலகம் கவனிக்கும்பொழுது அது […]