வந்துட்டான்யா … வந்துட்டான்…
இவர்தான் அடிகடி சசிகலா முதல்வராக வேண்டும் என்றும், முக்குலத்தோர் ஆள பிறந்தவர்கள் என்றும் அடிக்கடி வம்புக்கு வருபவர் இப்பொழுது ஜல்லிகட்டு எங்களுக்கு என சொல்லவந்துவிட்டார் அதாவது ஜாதி மதம் தாண்டி போராடும் தமிழகம் இவருக்கு பிடிக்கவில்லை, ஜாதிவாரியாக பிரிந்து சசிகலா முதல்வராகும் தமிழகமே இவர் விருப்பம் இப்படி போராடி ஒருவேளை அரசு கவிழ்ந்தால் எப்படி மறவன் அல்லது மறத்தி முதல்வராவது?, ஜல்லிகட்டு முக்குலத்தோருக்கு என்றால் மற்றசாதி ஒதுங்கும் மற சாதி வாழும், ஆட்சி பிழைக்கும் … எனும் […]