திமுக பொதுக்குழு கூடியது
கனத்த இதயத்துடன் பதவியின ஏற்றுக்கொள்கிறேன்: மகிழ்ச்சியாக அல்ல: மு.க.ஸ்டாலின் உருக்கம் இது என்னடா கழகங்களுக்கு வந்த சோதனை? அங்கே சசிகலாவும் கனத்த இதயம் என்கின்றார், இங்கே இவரும் கனத்தை இதயம் என்கின்றார் அவ்வளவு கனமான விஷயம் என்றால், இதயம் சுமக்க முடியாத பொறுப்பு என்றால் கூட 4 தலைவர்களை வைத்துகொள்ளலாம் அல்லவா? அவ்வளவு ஏன் உடன்பிறப்பான அழகிரியோடு பகிர்ந்துகொண்டாலே கனத்த இதயம் லேசாகாதா? எதையும் தாங்கும் இதயம் உள்ள திமுகவினருக்கு பதவி கொடுத்தால் நெஞ்சு கனக்குமா? அவ்வளவு […]