பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

துருக்கியில் கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் விழாவில் தாக்குதல் 39 பேர் பலி

https://youtu.be/-ySSbPAyduA   துருக்கியில் கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் விழாவில் தாக்குதல் 39 பேர் பலி, சமீபகாலாக அங்கு பெருகிவரும் தாக்குதல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துபவை ஒன்றுமட்டும் புரிகின்றது வல்லரசுகளின் அருகிலோ அல்லது வல்லரசுகளுக்கு பொருட்கள் செல்லும் வழியிலோ ஒரு நாடு இருந்துவிட்டால் அதில் நிம்மதி என்பது வாய்ப்பே இல்லாதது ஆப்கன், இலங்கை வரிசையில் இன்று துருக்கி அழிந்துகொண்டிருக்கின்றது

தமிழ் தெரியா தலைமுறை உருவாகிவிட்டது

சன்டிவியில் நடிகை மீனா மகளோடு நிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்தார் ஏதோ நிகழ்ச்சி அது, காம்பியர்கள் தமிழில் கேட்ட கேள்விக்கு எல்லாம் அக்குழந்தை மழலையில் சொன்னது “எனக்கு தமிழே தெரியாது” உடனே கூடியிருந்த கூட்டம், இந்த பொன்மொழிக்கு கைதட்டியது இந்நிகழ்ச்சி ஓளிபரப்பான சன்டிவில் அந்த சூரிய அடையாளம் தெரிந்துகொண்டே இருந்தது 1960களில் இந்த சின்னத்தோடுதான் தமிழை காப்பதாக சூளூரைத்தார்கள், இதே கொள்கையோடு போராடி 64 பேர் இறந்த ரத்தத்தில் அரியணை ஏறியது திமுக‌ இந்த 57 ஆண்டுகளாக அவர்கள்தான் ஆண்டுகொண்டிருக்கின்றார்கள், […]

அமெரிக்கா – ரஷ்யா பனிப்போர்

தமிழக காமெடிகள் பலவாறு நடந்துகொண்டிருக்கின்றது, தமிழன் என சொன்னாலே மற்ற நாட்டுக்காரர்கள் அல்லது அண்டை மாநிலத்தோர் ஒரு மாதிரி வாயில் கைவைத்து சிரிக்கின்றார்கள் சிரிக்கட்டும், தமிழக தலைவிதி அப்படி தமிழக காமெடிகளை பார்த்துகொண்டிருக்கும் பொழுதே, உலகில் பெரும் சீரியசான விஷயம் நடந்துகொண்டிருக்கின்றது அதாகபட்டது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் நடக்கும் மறைமுக யுத்தம் பிரசித்தி பெற்றது, ஹிட்லர் காலத்திற்கு பின் அதுதான் உலக கவனம் பெற்றது. சோவியத் சிதறவும், எல்ட்சின் காலத்தில் ரஷ்யா அணுஆயுதம் குறைப்போம் என இறங்கி வந்ததும் […]

சீமானோடு தோளில் கைபோட்டவர் ஆட்சிதான் நடக்கின்றது?

இலங்கை அரசு தமிழக மீணவர்களை இப்பொழுது பழிவாங்கும் விதம் மிக கொடுமையானது முன்பு எல்லை கடந்தால் சுடுவார்கள், அடிப்பார்கள் அத்தோடு விரட்டிவிடுவார்கள் அல்லது சிறையில் அடைத்து பின் விடுவிப்பார்கள். மோடி ஆட்சியில் துப்பாக்கி சூடு இல்லை, ஆனால் அதனை விட மிக பயங்கரமான விஷயத்தில் சிங்களம் இறங்கி இருக்கின்றது மிகுந்த ராஜதந்திர திட்டத்தினை முன்னெடுக்கின்றார்கள், அதாவது எல்லைகடக்கும் மீணவனை கைதுசெய்து விட்டுவிடுவார்களாம், ஆனால் அவர்களின் படகுகள் இலங்கைக்கு சொந்தமாம் சில படகுகளை கைபற்றியும் விட்டார்கள், விவகாரம் வெடிக்கின்றது, […]

திருமா சசிகலாவினை சந்தித்திருக்கின்றார்…

புத்தாண்டில் புதுமை மலரட்டும் : கீ.வீரமணி அங்கே “புதுமை தலைவி” என ஆர்ப்பரிக்கின்றார்கள், இவரோ புதுமை மலரட்டும் என்கின்றார் இப்படி ஒரு இனமான ஜால்ராவினை பார்க்கமுடியுமா? வீரமணியினை தவிர யாரிடமும் பார்க்க முடியாது, ஒருவேளை அந்த “புதுமை தலைவி” பட்டத்தை இவர்தான் வழங்கியிருப்பாரோ? இவர்கள் காமெடி இப்படி என்றால் திருமா சசிகலாவினை சந்தித்திருக்கின்றார் அடங்க மறு, அத்து மீறு என்பதெல்லாம் தூக்கி கடாசிவிட்டு ஹிஹிஹி என சிரித்துகொண்டிருக்கின்றார். கொடியன்குளம் கலவரமும் அந்த படுகொலைகளையும் தாண்டி எப்படி திருமாவால் […]

2016ம் ஆண்டு முடிந்து புத்தாண்டு பிறந்துவிட்டது

2016ம் ஆண்டு முடிந்து புத்தாண்டு பிறந்துவிட்டது கோலகலமான கோலாலம்பூர் அதனை மிக உற்சாகத்துடன் கொண்டாடி கொண்டிருக்கின்றது, பல இடங்களில் கூடி நின்றுவரவேற்கின்றனர், சும்மாவே தூங்கா நகரம் இது. காரணாம் கிடைத்தால் விடுவார்களா? மற்ற மதத்து மக்களுக்கு பிரச்சினை இல்லை, நள்ளிரவில் எப்படியும், எங்கும் கொண்டாடலாம், ஆனால் கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக ஆலயத்தில்தான் அதுவும் பிரார்த்தனையில்தான் வரவேற்க வேண்டும் என்பது விதி என்ன இருந்தாலும் போப்பாண்டவர் கொடுத்த காலண்டர் அல்லவா, அவர் சொன்னபடி பிரார்த்திவிட்டுத்தான் முதல் தாளை தொடவேண்டும் என்பது […]

“கேட்டாச்சி கேட்டாச்சி சின்னம்மா ஊமை இல்லை”

ஏதோ ஒரு படத்தில் விவேக் கை இல்லாதவர் போல நடிப்பார், ஆனால் அந்த கையினை கண்டுவிட்டு வடிவேலு ஓடிவருவார் “பார்த்துட்டேன்..பார்த்துட்டேன்.புரூஸ் பார்த்துட்டேன்” அப்படி சின்னம்மா பேச்சினை கேட்டுவிட்டவுடன் நானும் ஓடினேன், “கேட்டாச்சி கேட்டாச்சி சின்னம்மா ஊமை இல்லை” ஓடிவிட்டு மெதுவாகத்தான் அவரின் பேச்சினை கவனித்தேன் ஒரு சாமன்யபெண் சசிகலா 30 வருடம் ஜெயாவுடன் இருந்ததால் அந்த பேச்சு ஸ்டைல் ஒட்டி இருக்கலாம், அப்படி அடியொற்றி இருக்கின்றது, ஜெயாவிற்கு எழுதி கொடுத்தவர் அப்படியே சசிகலாவிற்கும் கொடுத்திருக்கின்றார் ஆக அது […]

ஜோதிமணி, குஷ்பூ போன்றவர்களை ஒன்றும் செய்ய முடியாது…

Jothimani Sennimalai சகோதரி ஜோதிமணியினை பாஜகவினர் மிக தரகுறைவாக விமர்சித்த செய்திகள் அணல் பறக்கின்றன‌ இது ஒன்றும் புதிதான நிகழ்வு அல்ல, பெண்கள் மீது எல்லா துறைகளிலும் வீசபடும் ஆயுதம் இது. பதில் கருத்து ஒன்றும் இல்லா நிலையில் பெண்ணை ஆபாசமாக திட்டி அவளை மன ரீதியாக உடைய வைக்கும் ஒரு வித மனவியல் தாக்குதல் இது எல்லா நாட்டு கலாச்சாரத்திலும் இது ஊறி கிடக்கின்றது, எந்த இனமும் விதிவிலக்கு அல்ல. சில நாகரீக சமுகம் என […]

சின்னம்மா அதிமுக பொது செயலாளராக பதவி ஏற்றார்…

  எம்ஜிஆர், ஜெயா சமாதிகளில் சசிகலா அஞ்சலி, அண்ணா சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார் ஜெயா, எம்ஜிஆர் சமாதி சரி, அண்ணா சமாதியில் எதற்கு அஞ்சலி, அவர்தான் இந்த கட்சிக்கு பிதாமகன் என்பதற்கா? இருக்கலாம் ஆனால் அப்படியே கோபாலபுரம் சென்று கலைஞரிடமும் ஒரு ஆசி வாங்கி இருக்கலாம் சசிகலா நடராஜன் திருமணத்தினை அவர்தான் ஒருகாலத்தில் நடத்தி வைத்தவர் அது என்ன ராசியோ கலைஞருக்கு? அவரை ஆதரித்தவர்கள்/எதிர்த்தவர்கள் மட்டுமல்ல, எதிர்த்தோருடன் இருந்தவர்கள் கூட சிகரம் தொடுகின்றார்கள் இன்றைய தேதியில் சசிகலா […]

இந்த வருடம் முடியபோகின்றது …

இந்த வருடம் முடியபோகின்றது வழக்கம் போலவே இந்த வருடமும் வெட்டியாக கழிந்தது, மனதிற்கு தோன்றுவதை கிறுக்கி வைத்ததில் பல நண்பர்கள் கிடைத்தார்கள், அவர்களில் பலர் பயனுள்ளவர்கள் பயனுள்ளவர்கள் என்றால் அவரைக்காயிலிருந்து ஆட்டுகுடல் வரை எப்படி விதம் விதமாக சமைப்பது என சொல்லி தருகின்றார்கள், அப்படி பல நண்பர்களை பெற்றது மிக்க மகிழ்ச்சி இது ஒரு பொழுதுபோக்கு தளம், இங்கு புரட்சியோ சீரியஸ் கருத்துக்களோ வேலைக்கு ஆகாது அதோ பார்த்தீர்களா ஹா ஹா ஹா, இதோ பார்த்தீர்களா ஹோ […]