கடவுளே “சின்னமாவிற்கு பேச்சு கொடு” என்ற கோஷம் இனி தமிழகமெல்லாம் ஒலிக்கும்
மறுபடியும் அடிமைகள் மண்சோறு, அலகு குத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல் போன்ற பக்திகளில் மூழ்க வாய்பிருக்கின்றது எதற்கு? பொதுகுழு எனும் பட்டத்து யானை மாலை சூட்டிய பின்னும் சின்ன அம்மாவிற்கு பேச்சு வரவில்லை என்றால் என்ன செய்ய? அதுதான் வழி, விரைவில் பால்குடம் எடுக்க கிளம்புவார்கள் சின்னமாவிற்கும் ஆலோசனை கொடுப்பார்கள் சின்னம்மாவும் சரஸ்வதி சபதம் சிவாஜி கணேசனாக இப்பொழுது தெய்வத்திடம் முறையிட்டு கொண்டிருப்பார் இனி அந்த தெய்வமே வந்து “செல்வம், கல்வி,கட்சி மக்கள் செல்வாக்கு என்பதை […]