இப்படித்தான் சீனாவும், ரஷ்யாவும் உலகிற்கு சவால் விடுகின்றன.
ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்யலாம் என டிரம்ப் யோசிக்க, டிரம்ப் வருவதற்கு முன் தான் என்ன செய்யவேண்டும் என சீனா யோசித்துகொண்டிருக்கின்றது அதாவது நிச்சயம் தைவான் விவகாரம் பெரும் சிக்கலாகும், அதற்கு முன் தைவானை திபெத் போல ஆக்கிரமித்துகொண்டால் முந்திகொள்ளலாம் என சீனா திட்டமிடுகின்றதாம் ஆனால் தைவானின் சகலமும் அமெரிக்கா, அதன் பாதுகாப்பு உட்பட அப்படி சீனா துணிந்தால் அப்பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஒரு முனையும், சீனா இன்னொரு முனையிலும் மோதலாம் வடகொரியா வாலிண்டியராக வந்து […]