அப்போலோ அப்டேட்ஸ்
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகின்றது , எங்கும் ஒரு வித பதற்றம், ஒரு விதமான பரபரப்புடன் எதிர்பார்ப்பு இதனை யார் எதிர்பார்த்தார்களோ இல்லையோ, அவர் எதிர்பார்த்துதான் அவர் இன்னொரு மருத்துவமனையில் சென்று அமர்ந்தாரோ என்னமோ? இந்த சூழலில் அவர் அங்கு இருப்பதுதான் அவருக்கும் நல்லது. ஆனால் எப்படி சென்றார்? முன்னெச்செரிக்கையில் மகா கெட்டிக்காரர்தான், இந்த அளவிற்கா என்பதில்தான் வியந்து பார்க்கவேண்டி இருக்கின்றது பல விஷயங்கள் புரியவில்லை. புரியவும் புரியாது விட்டுவிடலாம். மிக மோசமான கட்டத்தில் ஜெ. : […]