பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி : எதிர்ப்பு, ஆர்பாட்டம்…

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல நகரங்களில் பெரும் ஆர்ப்பாட்டம், மிக தீவிரமான எதிர்ப்பால் அமெரிக்காவில் பரபரப்பு இவர்கள் தான் ஜனநாயக வாதிகளாம், தேர்தல் நடந்திருக்கின்றது, ஒருவர் பெருவாரி மக்களால் தேர்வுசெய்யபட்டுவிட்டார், இதன் பின் பொறுக்கமுடியாத மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி அழிச்சாட்டியம் செய்கின்றனர் மூத்த மக்கள் வாய்பொத்தி தலையில் அடித்துகொண்டு மூலையில் அமர்ந்தாகிவிட்டது தலைமுறைகள் எப்படி எல்லாம் மாறிகொண்டிருக்கின்றன என்பதற்கு இது பெரும் எடுத்துகாட்டு பெண் பித்தர், அதிகம் பேசுபவர், இனவெறியன் என்றெல்லாம் பெரும் […]

செய்திச் சிதறல்கள்

எல்லையில் தினமும் நூற்றுகணக்கான ஊடுருவல் நடக்கின்றது, மிக சரியான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தினால் எதிரிகளை ஓடவிட்டு இருந்த இடத்திலிருந்தே அடிக்கலாம் இத்தனை சாவுகள் இந்திய தரப்பில் நடப்பதை தடுக்கலாம் இதில் எல்லாம் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தாத இந்தியா, புதிதாக 2000 ரூபாய் நோட்டில் நேனொ தொழில்நநுட்பத்தை வைத்திருக்கின்றதாம், அந்த ரூபாயினை நிலாவில் வைத்தாலும் சென்று எடுத்துகொள்ளலாமாம் நிலா எல்லாம் வேண்டாம், பக்கத்து நாட்டிலிருக்கும் தாவுத் இப்ராஹிமை தூக்குங்கள் பார்க்கலாம் வேண்டாம் எதிரிநாடு, சரி லண்டனில் இருக்கும் விஜய்மல்லையாவினை கொண்டுவந்துவிடுங்கள் பார்க்கலாம் […]

ரஷ்ய புரட்சி தலைவனும், தமிழக புரட்சி தலைவனும்!

முதலில் கடவுளாலும் பின் மன்னர்களாலும் ஆளபட்டு வந்த உலகில் நம்மை நாமே ஆண்டால் என்ன? என்ற குரல்கள் எழும்ப தொடங்கின‌ ரோம் அரசில் இருந்த சென்ட் சபையே இன்றைய மக்களாட்சியின் முன்னோடி, முதன் முதலில் 16ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் மக்கள் தான் பாராளுமன்ற ஆட்சி வேண்டும், மன்னராட்சி வேண்டாம் என சொல்லி மக்களாட்சி அமைத்தனர், அது செல்லுபடியாகவில்லை மன்னர் மறுபடி கொண்டுவரபட்டார் பின் 17ம் நூற்றாண்டில் நெதர்லாந்திலும் அதே கலவரம் வெடித்து அடங்கியது, அதன் பின் குரல் […]

எரித்திரியாவில் ஒரு ஆண் குறைந்தது 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும்

எரித்திரியாவில் ஒரு ஆண் குறைந்தது 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும், அவ்வாறு திருமணம் செய்யாவிட்டால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் : எரித்திரிய அரசு எச்சரிக்கை அந்நாட்டில் மக்கள் தொகை குறைந்துவிட்டதாம், மக்கள் தொகையினை அதிகரிக்க அரசு இந்த கட்டாய சட்டத்தில் இறங்கியிருக்கின்றது,. நமது நாட்டில் 2 குழந்தைகளுக்கு மேல் பெறாதே என்கிறது நமது அரசு. அவர்கள் அரசு “குறைந்தது” இரு மனைவிகளை வைத்து மக்கட் செல்வத்தை பெருக்கு என சொல்லிகொண்டிருக்கின்றது. இலவச வயகரா கொடுக்கும் […]

டிரம்ப் வெற்றியிலிருந்து தமிழர்கள் பாடம் படிக்கவேண்டும் : பெ.மணியரசன்

டிரம்ப் வெற்றியிலிருந்து தமிழர்கள் பாடம் படிக்கவேண்டும் : பெ.மணியரசன் அதாகபட்டது டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கருக்கே என பேசினாராம், அமெரிக்கர் நலம் காப்பேன் என சவால் விட்டாராம், அதனால் அமெரிக்கர்கள் அவரை வெற்றிபெற வைத்தார்களாம், அப்படி தமிழர்களும் தமிழ் உணர்வில் பொங்கி எழுந்து தமிழ்தேசம் கோரி இறையாண்மை காக்கவேண்டுமாம் கோமாவில் இருந்து திடீரென கண்விழித்த ஒருவனாலோ அல்லது கட்டு கட்டாய் ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாமல் கிடக்கும் அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கபட்டவனாலோ மட்டுமே இப்படி எல்லாம் சிந்திக்க முடியும் […]

வெள்ளையன் நாடு பிடிப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை!

வெள்ளையன் சாக்கினை தூக்கிகொண்டு முதலில் மிளகோ, கிராம்போ வாங்கத்தான் இந்தியாவிற்கு கப்பல் ஏறினான், நாடு பிடிப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை… முதலில் சமத்தாக வியாபாரம் செய்தவனை, சண்டைக்கு உதவிக்கு அழைத்து, அவனுக்கு எல்லாம் சொல்லிகொடுத்து அவர்கள் இந்நாட்டை ஆளலாம் எனும் அளவிற்கு அவனை கெடுத்தது இந்நாட்டு மக்கள் சத்தியமாக அவர்களே.. வரலாறு அப்படித்தான் சொல்கிறது, அப்பாவியாக வந்த வெள்ளையனுக்கு இப்படி எல்லாம் செய்யலாம் என ஆசைகாட்டி ஆளவைத்தது சாட்சாத் இந்தியர்களே பின் வெள்ளையர்கள் வெளியேற 300 […]

இதுதான் குஷ்பூ, இந்த தைரியம்தான் குஷ்பூ

மோடியின் அறிவிப்பால் எல்லோரும் என்ன பேச என தெரியாமல் முழித்துகொண்டிருக்க, மிக தைரியமாக ஒரு குரல் வந்திருக்கின்றது அதுவும் எதிர்கட்சியிலிருந்து வந்திருக்கின்றது அது குஷ்பூவின் குரல் இது வரவேற்கதக்க நடவடிக்கை, கருப்பு பணத்தினை முடக்கும் நடவடிக்கை என சொல்லியிருக்கும் குஷ்பூ, அன்றாடம் உழைக்கும் மக்களின் நிலையினை அரசு கவனிக்கதவறிவிட்டது என்றும் அழுத்தமாக சொல்லியிருக்கின்றார். நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோய் கருப்பு பணம் எனும் குஷ்பூவின் வார்த்தை மிக சரியானது அதாவது நிச்சயமாக செய்யவேண்டிய விஷயம் ஆனால் இந்த […]

புதிது புதிதாக ஆடை அணிகின்றார், புதிது புதிதாக கரன்சி அடிக்கின்றார்

நாட்டின் பொருளாதாரத்தை மாற்றுவது என்றால், கரன்சியினை மாற்றுவது என யார் சொல்லிகொடுத்தார்களோ தெரியவில்லை புதிது புதிதாக ஆடை அணிகின்றார், புதிது புதிதாக கரன்சி அடிக்கின்றார், அடுத்து என்ன புதுப்பிப்பார் என தெரியவில்லை சரி இந்திய பணமதிப்பு சர்வதேசத்தில் எப்படி இருகின்றது என்றால் சரிந்துகொண்டே இருக்கின்றது புது கரன்சிக்கு இந்தியா மாறிவிட்டது என்பதற்காக டாலருக்கு நிகரான மதிப்பு குறையவா போகின்றது?? விலைவாசி குறையவா போகின்றது? கோடாரியினை கூர் திட்ட வேண்டும் என்று சொன்னால், அதன் கைபிடிக்கு பல வண்ணம் […]

ஏய் 1000 ரூபாய் எடு, 500 எடு கணக்கினை காட்டு!!!

இந்தியா அல்லோலபட்டு கொண்டிருக்கின்றது, மக்கள் அல்லாடிகொண்டிருக்கின்றார்கள்,தமிழகமும் பணபரிவர்த்தனை பிரச்சினையில் தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது, ராஜபக்சே சென்னை வந்து, தன் கொச்சை தமிழில் “தும்பி இந்தே ச்சைமேன் வூடு, விய்ய்கோ வூடு எங்கூ இர்க்க்கு” என கேட்டால் கூட பிரச்சினை இல்லை, அதுவும் நாம் தமிழர் அமைப்பினரிடம் கேட்டால் கூட கண்டுகொள்ளமாட்டார்கள், அவ்வளவு பரபரப்பு கனிமொழியும் ராசாவும் அந்த 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயினை எப்படி மாற்றபோகின்றார்கள் என பார்க்க ஆவலாய் இருக்கின்றதாம் திமுகவின் எதிரி கூட்டம். […]

ரூ 500, 1000 நோட்டு செல்லாதாம் :இது ஒருவகை எமர்ஜென்ஸி நிலை

பெரும் குழப்பத்தினை ஆரம்பித்துவிட்டது அரசு, இனி கொஞ்சநாளைக்கு மக்களின் இயல்புநிலை நிச்சயம் பாதிக்கபடும் இது ஒருவகை எமர்ஜென்ஸி நிலை எப்படிபட்ட குழப்பமெல்லாம் மக்களை பாதிக்கபோகின்றது என விரைவில் தெரியும் இந்திய மக்கள் தொகை என்ன? புழங்கும் பல்லாயிரம் கோடிகள் என்ன? மக்களுக்கும் பொதுதுறை வங்கிகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் என்ன? எப்படி மிக விரைவில் மக்களால் மாற்றமுடியும்? எத்தனை பேர் அட்டை கொண்டு பண பரிவர்த்தனை செய்கின்றார்கள்? மிக முன்னேறிய தேசமென்றால் எல்லா பரிவர்த்னையும் டிஜிட்டல் முறையில் நடக்கும் […]