திராவிட நாடக கம்பெனி பிராமண சூது ஆதிக்கம்
காந்தியினை தலைவராக பிராமணரும் ஏற்றனர் அவர் பிராமணர் இல்லை, காமராஜரை காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகக்கவும் பிரதமராக்கவும் பிராமணருக்கு தயக்கம் இல்லை, தயக்கம் காமராஜரிடம் இருந்தது அப்துல்கலாமை ஜாதி பார்க்காமல் ஏற்று கொண்டவர் பிராமணர்கள் கண்ணதாசனையும், இளையராஜாவினையும் மதிக்கா பிராமணர் இல்லை அவர்கள் இவ்வளவுக்கும் அவ்விருவரும் பிராமணர் இல்லை யேசுதாஸ் பிராமணருமல்ல ஒரு கிறிஸ்தவர் ஆனால் அவரை அரவணைத்து புகழ்மிக்க பாடல்களை எல்லாம் பாடவைத்து புனிதமான சந்நிதியில் அக்குரலை ஒலிக்க வைத்து கொண்டாடியது பிராமண சமூகம் எம்.எஸ் சுப்புலட்சுமி […]