நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும்
சர்ச்சைகுரிய அந்த இளம்பெண்ணின் வீடியோவினை நாமும் கண்டோம் அந்த பெண்ணின் உடை அப்படியானது, சால் எனப்படும் துப்பட்டாவினை கையிலே பிடித்திருக்கும் ஸ்டைல் அது அப்பெண் விஜயினை வாழ்த்தும் பொழுது தன் சால் நழுவதைத்தான் சரி செய்கின்றாள், சரி செய்தபடி அவசரமாக நடக்கின்றாள், அதுதான் நடந்தது நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும் கேமரா கோணத்தில் நிகழ்ந்துவிட்ட விஷயத்தை பகிரங்கபடுத்துவது சரியல்ல, அப்பெண்ணுக்கும் குடும்பமும் குடும்ப உறுப்பினரும் நண்பர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்கள் மனமெல்லாம் என்ன பாடு படும்? இம்மாதிரி […]