நாம் மாறிவிட்டோம், முழு சங்கியாகிவிட்டோம்???
நாம் மாறிவிட்டோம், முழு சங்கியாகிவிட்டோம் என சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு கிளம்பும் கூட்டம் அதிகரித்தாயிற்று அப்படி என்ன எதிர்பார்த்தார்கள் என்பதுதான் தெரியவில்லை, எம்மை பொறுத்தவரை அப்படியேதான் இருக்கின்றோம், மாற்றம் என்பது எம்மில் அல்ல அவர்களுக்கு விரும்பியது கிடைக்கவில்லை எனும் ஒருவித சலிப்பில் செல்கின்றார்கள் செல்லட்டும் சில இடங்களில் இந்நாட்டை பற்றியும் இந்துமதம் பற்றியும் சில உயர்ந்த மதிப்பீடுகளையும் அது காக்கபடவேண்டும் என்ற கருத்து நம்மிடம் இருக்கலாம் அது அவர்களுக்கு பிடிக்காதிருக்கலாம் வரலாற்றை தேடுபவன் என்றமுறையில் […]