வாழவச்சதெல்லாம் போதுமடா…
அண்ணா அண்ணா என அக்கோஷ்டி சொல்லி அவர் திராவிடத்தை வாழவைத்தார், தமிழனை தலை நிமிர வைத்தார் என ஏக அழிச்சாட்டியம் அண்ணாவுக்கு குழந்தை இல்லை, அக்காவின் பேரபிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்தார், அக்கா பிள்ளைகளை எப்படி கவனிக்க வேண்டும் என்பதையும் கருணாநிதி அவரிடம்தான் கற்றார் 4 பேரை தத்தெடுத்து வளர்த்தார் அண்ணா, அவர்கள் யாருமே அடையாளமில்லை, பரிமளம் என்பவரும் பல நெருக்கடிகளால் தற்கொலை செய்து கொண்டார், காரணம் அவருக்கு ஆதரவாய் யாருமில்லை. அண்ணாவின் மனைவி ராணி அம்மையார், ஆம் […]