பைபிள் ஒரு சமூக நீதி நூல் ?
பைபிள் ஒரு சமூக நீதி நூல் என இந்த எஸ்ரா சற்குணம் சொல்வதை வன்மையாக கண்டிக்கின்றோம் அது யூதரில் உள்ள வறுமைபட்டவர்களை அடிமைபடுத்தபட்டவர்களை சொல்லுமே தவிர மற்ற இனத்தை புற இனத்தவர் என சொல்லிவிடும் ஒவ்வொரு யூதனும் காலை எழும்பி சொல்லும் நன்றியில் “நான் புற இனத்தானாக பிறக்காததுக்கு நன்றி” என்பது குறிப்பிடதக்கது. ஆம் பழைய ஏற்பாடு முழுக்க யூதருக்கும் அவர் இனத்துகுள்ளான சிக்கலை சொன்னது. யூதரை தாண்டி அது ஏதும் சொல்லாது, முழுக்க யூதருக்கான வரலாறு […]