வம்பை இழுதிருக்கின்றார் டிரம்பானவர்
இம்ரான் கான் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில் வம்பை இழுதிருக்கின்றார் டிரம்பானவர். அவர் வம்பானவர் என்பது உலகிற்கே தெரியும் என்றாலும் இம்முறை மோடியினை இழுத்துவிட்டு வம்பிழுத்திருகின்றார். அதாவது காஷ்மீர் விவகாரத்தில் தன்னை பஞ்சாயத்து செய்ய தன்னை மோடி அழைத்ததாக சொல்லிவிட்டார் இது பற்றி எரிகின்றது, இந்திய நிலைப்பாடு என்பது காஷ்மீரில் மூன்றாம் தலையீடு என்பது கூடவே கூடாது என்பது மோடி அரசும் அதே நிலைப்பாடே ஆனால் டிரம்ப் இப்படி சொன்னதும், இந்தியா தன் மறுப்பினை இப்படி சொல்கின்றது “நாங்கள் […]