படம் இங்கு வரவிடவில்லை
சிவாஜி கணேசன், ராமசந்திரன் ஏன் ரஜினி கமல் அட அவர்கள் என்ன விஜய் அஜித் காலங்கள் வரை மலேசியாவில் படபிடிப்பு நடக்கும் அந்த படங்களும் மலேசியாவில் வரவேற்பினை பெறும் அப்படிபட்ட நல்ல உறவினை இப்பொழுதுள்ள அழிச்சாட்டிய இயக்குநர்கள் கெடுத்துவிட்டார்கள் மலேசியாவில் விரும்பதகாத சம்பவம் பல நடப்பது போலவும் இன்னும் பல சம்பவங்கள் நடப்பது போலவும் அதன் நற்தோற்றத்துக்கு அவமதிப்பு வரும் வகையில் படங்கள் வந்தன முதலில் நிதானமாக கையாண்டது அந்நாடு, போக போக குருவி போன்றவை வந்தன, கொஞ்சம் […]