அமெரிக்க அதிபர் டிரம்பினை இன்று சந்திக்கின்றார் இம்ரான்கான்
ஒருவிதமான இறுக்கமான சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்பினை இன்று சந்திக்கின்றார் இம்ரான்கான். பாகிஸ்தானுக்கு சொந்தமான அரசு விமானத்தில் செல்லாமல் கத்தார் ஏர்வேஸில் சாதாரண பயணிபோல் சென்றிருகின்றார் இம்ரான்கான், அவ்வளவு பொருளாதார சிக்கலாம். நொடிந்திருக்கும் பாகிஸ்தானிய பொருளாதாரம், சீனபிடி, அமெரிக்கா நிறுத்திவிட்ட நிதியுதவி என பாகிஸ்தான் சிக்கி தவிக்கும் நேரம் இந்த சந்திப்பு பல கோணங்களில் பார்க்கபடுகின்றது பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவிடமும் உலகவங்கியிடமும் கடன் வாங்க போகின்றாரா? என சில கேள்விகள் அமெரிக்காவுடனான இந்த சந்திப்பு சீனாவுக்கு எப்படி […]