Today’s News 19/07/2019
பாராளுமன்றத்தில் அணல் தெறிக்க பேசினார் தமிழச்சி தங்கபாண்டியன் : உபிக்கள் சிலிர்ப்பு அம்மணி எவ்வளவுதான் விளக்கமாக பக்கம் பக்கமாக பேசினாலும் கடைசியில் “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற வகையில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் என்பதுதான் விஷயம்.. 37 எம்பிக்கள் சென்றனர், அதில் 4 பேர்தான் மாறி மாறி பேசுகின்றனர் மீதி 35 பேரை காணவே இல்லை, நிச்சயம் அங்குதான் எங்காவது சுற்றிகொண்டிருக்க வேண்டும். காணாமல் போனதாக புகார் எல்லாம் இல்லை என்பது ஆறுதல் இந்த ஜோதிமணி என்பவர் பாஜகவில் […]