மடியில் கனமில்லை எனின் வழியில் பயமெதற்கு?
NIA மசோதா திருத்தத்துக்கு ஏன் ஆளாளுக்கு அலறுகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை. நாட்டின் பாதுகாப்புக்காக சில சட்டதிருத்தங்களை செய்கின்றோம், இது கூட செய்ய கூடாது என்றால் எப்படி? NIA சட்டத்தை திருத்தியவுடன் போவோர் வருவோரை எல்லாம் உள்ளே பிடித்துபோட்டு சாத்தபோவதில்லை அப்படி செய்யவும் முடியாது. ஒருவன் மீது பலத்த ஆதாரமும் இன்னும் ஏகபட்ட உளவுதகவல் உட்பட ஏராளமான உறுதிபடுத்தபட்டலும் நிகழ்ந்தபின்பே தூக்குவார்கள் ஆக இப்பொழுது யாரெல்லாம் இந்த சட்டதிருத்ததை எதிர்க்கின்றானோ அவனெல்லாம் உள்ளூர ஏதோ ஆபத்தான வேலையினை செய்துகொண்டிருக்கின்றான் […]