எசமான் சொல்லுங்க..
யாரு மோடியா? ஆமாம்ஜி , டிரம்ப்ஜியா? டிரம்ப்ஜி இல்ல டிரம் D.. Donalad Trump எசமான் சொல்லுங்க.. யாருய்யா அது அத்திவரதர், ஒரே பரபரப்பா இருக்கு? அய்யா அவர் சக்தியுள்ள தெய்வமுங்க, 40 வருஷத்துக்கு ஒருவாட்டிதான் அவர் சிலைய பார்க்கமுடியுமுங்க, நினைச்சி வந்து வணங்கினா நல்லதுநடக்குமுங்க இஸ் இட்? எனக்கும் ஒரே பிரச்சினை. வடகொரிய அதிபர் சீன அதிபரோட சேர்ந்து சிரிக்குறான். ஈரான பக்கமே போகமுடியல ஒரு பயலும் கூட வரமாட்டேங்குறான், சிரியாவுல தோல்வி, வென்சுலாவிலும் புட்டீன் […]