தமிழக மக்கள் கையில்தான் இருக்கின்றது
வட இந்தியன் இங்கே வந்து குவிந்துவிட்டானாம், அதனால் ஒரே ரேஷன் கார்டு என்பது இங்கு சிக்கலாகிவிடுமாம். அவனுக்கும் சென்றுவிடுமாம் பெருந்தன்மைக்கு பெயர் போன தமிழினம் சொல்லும் மிக மட்டமான காரணம் இது மும்பையில் ஏகபட்ட தமிழர் உண்டு, மராட்டிய அரசின் நியாயவிலை கடைகளை கூட அவர்கள் எடுத்து நடத்திய காலங்கள் உண்டு தமிழன் இந்தியா எங்கும் செல்லலாம், எல்லா மாநிலத்திலும் வாழலாம் சம்பாதிக்கலாம் பீகாரிலும் ஒரிசாவிலும் பல்கலை கழகமே நடத்தலாம், சிவ் நாடார் போன்றவர்கள் பெரும் கணிணி […]