பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கேவி மகாதேவன்

தமிழ் சினிமாவில் அவர் தவிர்க்கமுடியா இசை அமைப்பாளர், நிச்சயம் அவரே இன்றைய தமிழ் இசையின் அடிக்கல் அவரின் பாதிப்பில் இருந்தே விஸ்வநாதனும், இளையராஜாவும் இன்னும் பலரும் வந்தார்கள் அவரின் பாதிப்பில்லா இசை அமைப்பாளர்கள் இனி தமிழ்திரையுலகிற்கு வரமுடியாது கேவி மகாதேவன் அவர் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்தவர், பூதபாண்டியில்தான் அவர் இசைபயின்றார் 1940களிலே திரையுலகுக்கு வந்தவர் படிக்காத மேதை, திருவிளையாடல் வசந்தமாளிகைஉட்பட ஏகபட்ட படங்களுக்கு இசை அமைத்தவர் அந்த தில்லானா மோனமப்பாள் , மகாகவி காளிதாஸ் அவரின் […]

அமெரிக்கா இப்பொழுது கனத்த அமைதி

அமெரிக்க உளவு விமானத்தை (MQ 9) இரண்டாம் முறையாக சுட்டு வீழ்த்தியிருக்கின்றது ஈரான் இதற்கு முன் முன்பு ஒருமுறை இப்படி அடித்திருந்தார்கள் பொதுவாக உளவு விமானங்கள் மிக வேகமாக பறப்பவை அல்ல, பெரும் உயரம் செல்பவையும் அல்ல என்பதால் அடிப்பது எளிது அமெரிக்க உளவு விமானம் ஏமனில் கடந்தவாரம் வீழ்த்தபட்டது, அதை தொடர்ந்து ஈரானிலும் அடிக்கபட்டிருகின்றது எண்ணெய் கப்பல் எண்ணெய் நிலையம் மீதான தாக்குதல் என அதிரடி காட்டும் ஈரான் இதிலேயும் காட்டிவிட்டது வழக்கமாக இம்மாதிரி சம்பவங்களுக்கு […]

அதை தடுப்பது நிச்சயம் சரியல்ல

கேரளா 20 லட்சம் லிட்டர் நீரை சென்னைக்கு அனுப்புவதாக கேட்டுகொண்டதை பழனிச்சாமி அரசு வேண்டாம் என சொல்லிவிட்டது இதுபற்றி கேட்டால் இப்பொழுது வாங்கினால் முல்லைபெரியாறில் கேரளா நீர் கொடுக்காதாம் இதைவிட அறிவுகெட்ட தனம் இருக்க முடியாது இது ஒரேநாடு, ஒரு நாட்டின் ஒரு நகரத்துக்கு தட்டுபாடு என்றால் இன்னொரு நகரத்தில் இருந்து கொண்டு செல்லலாம் இதில் என்ன அரசியல் கண்டார்களோ தெரியவில்லை ஏதோ முல்லைபெரியாற்றில் இருந்து ரயில்வருவது போல பில்டப் இப்பொழுது ஆந்திர அரசிடம் 2 டிம்சி […]

இப்பொழுது இருதரப்புமே அமைதி

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இல்லையா என கேட்கின்றது காவி கோஷ்டி பசு வதையினை தடுக்க போராடும் பாஜக கட்சியினர் மாட்டுகறி ஏற்றுமதி செய்வதில்லையா என பதிலுக்கு கேட்கின்றனர் திமுகவினர் திமுகவினரிடம் கேள்விகேட்டால் இப்படித்தான் எதிர்கேள்வி கேட்பார்கள், அவர்களின் தயாரிப்பு அப்படி இப்பொழுது இருதரப்புமே அமைதி ஆக திமுகவினர் பள்ளிகளில் இந்தி இருப்பதும், பாஜகவினர் மாட்டுகறி ஏற்றுமதி செய்வதும் அவர்களாலே ஒப்புகொள்ளபட்டாயிற்று மல்யுத்த வீரர்களின் பிடிபோல் இருவரும் கிடுக்கிபிடி பிடித்திருக்கின்றார்கள் பார்க்கும் கூட்டம் என்ன சொல்கின்றது? ஆக […]

அது ஒரு யோகாசன காலம்

முன்னொரு காலத்தில் தமிழகத்தில் அனுதினமும் யோகா நடந்துகொண்டிருந்தது அது ஒரு யோகாசன காலம் தமிழக “யோககலை ஞானி” பன்னீர்செல்வத்தை அழைக்காமல் வடக்கே என்ன யோகா விழா கொண்டாடுகின்றார்களோ? பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களின் யோகாவினை விடவா பாபா ராம்தேவின் யோகா சிறந்தது? எத்தனை விதமான ஆசனங்கள் பன்னீருக்கு தெரியும் தெரியுமா? பாபா ராம்தேவுக்கு அதில் கால்வாசி கூட தெரியாது. தமிழக அமைச்சரவையினையே “யோகா பள்ளி”யாக வைத்திருந்த ஜெயலலிதாவுக்குமா ஒரு அஞ்சலி இல்லை? கட்சி மேடை, வீட்டு வாசல் என […]

இந்தி திணிப்பினை போன்ற ஒரு வலுகட்டாய திணிப்பு

இன்று சர்வதேச யோகா தினம் , பொதுவாக பள்ளிமாணவர்களை ஒழுங்காக விளையாடவிட்டாலே அவர்களுக்கு மனதிற்கும் உடலுக்கும் மிக நல்லது அந்த சிட்டுகுருவி கூட்டத்தை, அடைத்து வைத்திருக்கும் முயல் கூட்டத்தினை திறந்து விளையாட விட்டாலே நல்லது அதைவிடுத்து இந்த யோகா எல்லாம் மகா அவசியமும் அல்ல, அது இந்தி திணிப்பினை போன்ற ஒரு வலுகட்டாய திணிப்பு நிச்சயம் மோடியும் எங்காவது யோகாசனங்கள் செய்வார். மோடி வித்தியாசமனாவர் இங்கு யோகா என்றாலும் பங்கெடுப்பார், ஜப்பானில் ஜாலியாக‌ டிரம் அடிப்பார், மலைவாழ் […]

வெற்றிகரமான தோல்வி

தப்பி பிழைத்திருக்கின்றது ஆஸ்திரேலிய அணி, முடிந்தவரை போராடி மிகபெரும் அச்சுறுத்தலை கொடுத்து வீழ்ந்திருக்கின்றது வங்கதேசம் நிச்சயம் இது வெற்றிகரமான தோல்வி உலகின் குறிப்பிடதக்க அணியாக அந்த அணி உருவாகிவிட்டது, ஆச்சரியங்களை அது நிகழ்த்த கூடும் ஆஸ்திரேலியாவுடனான வெற்றிகரமான தோல்வி வங்கத்து சிங்கங்களை பங்கமாக்கிவிட்டாலும் பங்களாதேஷின் பங்காளிகள் இன்னும் அடங்கியதாக தெரியவில்லை “இந்தியாவினை நொறுக்க ஆஸ்திரேலியாவுடன் சும்மா விளையாடி பார்த்தோம் அவ்வளவுதான், இந்தியாவினை இப்படி விடவே மாட்டோம்” என ஒரு மாதிரி திரிகின்றது நாங்கள் எல்லாம் சும்மாவே அடிப்போம், […]

என்ன தாமதம்

இது ஒரே நாடு இங்கு ஒரே ராணுவம், ஒரே நீதிதுறை என பல விஷயங்கள் ஒன்றாக இருப்பது போல தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தபடுவதுதான் சரி அது பல அனுகூலங்களை கொடுக்கும், குறிப்பாக செலவுகள் கூட மிச்சமாகும் மக்களுக்கும் வீண் குழப்பம் வராது. இந்திராகாந்தி இதை அன்றே சொன்னார் , செயல்படுத்தவும் துணிந்தார் ஆனால் அரசியல் குழப்பம் காரணமாக பின்வாங்கினார் இப்பொழுது அதற்கான நேரம் வந்திருப்பதாக இந்தியா கருதுகின்றது, இதை உடனே செய்துவிடலாம் ஒன்றும் சிக்கல் இல்லை […]

ஆடை படத்து டிரைலர்

ஆடைி படத்து டிரைலர் வந்து விவாதமாகிவிட்டது, அதில் அமலாபால் என்பவர் ஆடையின்றி வந்திருக்கின்றார் என ஏக சர்ச்சைகள் படத்தின் பெயர் ஆடை என்றால் , படம் முழுக்க அமலாபால் ஆடையில் வரவேண்டுமா என்ன? இது நிச்சயம் ஒரு விளம்பரம், சென்சார் அதிகாரிகள் சர்வ நிச்சயமாக கத்தரி போட்டுவிடுவார்கள் தமிழகத்தில் மிக மிக கொடுத்து வைத்தவர்கள் சென்சார் அதிகார்கள்தான், பலமுறை பார்த்துவிட்டுத்தான் காட்சியினை வெட்டுவார்களாம். கவனியுங்கள் அவர்கள் மட்டும் பலமுறை பார்க்கலாம், நாம் பார்த்துவிட கூடாது என்பது சென்சார் […]

எஸ் 400 பாதுகாப்பு முறை

இந்த எஸ் 400 பாதுகாப்பு முறை அப்படி என்ன சர்வ சக்தி வாய்ந்தது, உலகம் வியக்கும் வண்ணம் அதில் என்னதான் இருக்கின்றது விளக்கமுடியுமா? என பலர் கேட்கின்றார்கள் விளக்கத்தானே இருக்கின்றோம், பின் எதற்கு இருக்கின்றோம்? அதாவது எஸ் 400 என்பது ஏவுகனை விமானம் என வானில் வரும் எல்லா வகை ஆபத்துக்களையும் முறியடிக்கும் முறை, இதுவரை நிலமை என்ன? ஒரு ஏவுகனை இந்தியாவினை நோக்கி வந்தால் அதை முறியடிக்க பேட்ரியாட் ஸ்டைலில் எதிர்ப்பு ஏவுகனைகளை ஏவ வேண்டும், […]