சாரா இப்பொழுது சிக்கலில்
சர்வ சக்தி படைத்த நாட்டின் பிரதமர் நேதன்யாகு அவரின் மனைவி சாரா சாரா இப்பொழுது சிக்கலில் இருக்கின்றார், காரணம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சுவையாக தின்று தீர்த்துவிட்டாராம் அம்மணி நம் வகை போலிருக்கின்றது, தேடி தேடி நாக்குக்கு சுவையானதை உண்டு கழித்திருக்கின்றது ஆனால் “நான் யார் தெரியுமா? என் கணவனுக்கு டிரம்ப் வரை செல்வாக்கு உண்டு தெரியுமா?” என மிரட்டி உண்டிருக்கின்றது. காக்கை குருவி எங்கள் சாதி என்பது போல உணவகம் இருக்குமிடமெல்லாம் அடித்து பிடித்து உருண்டு […]