ஜெயமோகன் சர்ச்சை
ஏற்கனவே தன் கதைகளில் நாடார்களை மிக கேவலமாக சித்தரித்தார் என்ற சர்ச்சை ஜெயமோகன் மேல் உண்டு மேலாண்மை பொன்னுச்சாமி அதை மிக பகிரங்கமாகவே சொல்லியிருந்தார்,சுஜாதா அதை பட்டும் படாமலும் சொன்னார் இப்பொழுது நாடார் கடையில் வம்பிழுத்து சிக்கியிருன்றார் ஆசான் ஆசானுக்கு அடி மிக நன்றாக விழுந்திருக்கலாம், மிக சாதுர்யமாக “இது திமுகவின் அடி அல்ல, அல்ல அவர்கள் இப்படி எல்லாம் அடிக்கமாட்டார்கள், நல்லவர்கள் இது குடிகாரன் ஒருவனின் அடி..” என சொல்லி தப்புகின்றார். திமுகவினரிடமும் அடிவாங்க அவர் […]