செய்தி சொல்வதென்ன?
சீனா இலங்கையில் கால்பதிக்கும் நேரம், இது ஒன்றும் புதிதல்ல என வரலாற்று உண்மைகளை அள்ளிவிடுகின்றன பல பத்திரிகைகள் அதன் பின்னணியில் சீனா இருக்கின்றதா இல்லை இலங்கைஇருக்கின்றதா என்றால் நிச்சயம் சீனா இருக்கலாம் செய்தி சொல்வதென்ன? அதற்கு முன் வரலாற்றையும் பார்த்துவிடலாம் , தமிழன் மட்டுமே கப்பல் செய்தான், தமிழன் மட்டுமே கப்பல் படை வைத்திருந்தான் என்பதெல்லாம் வடிகட்டிய பொய், மேடைக்க்கான அரசியல் பொய் உண்மையில் கடல் அருகே இருந்த எல்லா இனமும் கப்பல் வைத்திருந்தன, சோழனுக்கு 1000 […]