ராகுல் ராஜினாமா செய்ய கூடாது
தோல்விக்கு பொறுப்பேற்று மிக உருக்கமான அறிக்கையினை வெளியிட்டிருகின்றார் ராகுல் காந்தி, தலைவர் பதவி ராஜினாமா செய்யும் வரை விஷயம் செல்லலாம் என்கின்றார்கள் நிச்சயம் ராகுல் ராஜினாமா செய்ய கூடாது, இங்கு சிக்கல் ராகுலிடம் அல்ல, அவரிடம் அல்லவே அல்ல. இது தேசம், ராகுல் ஒருவரால் இங்கு மாற்றம் வந்திவிடும் என்பது மடத்தனம். அரசியலில் எல்லா நாளும் யாராவது ஆதிக்கம் செலுத்துவார்கள், நிச்சயம் மோடி இல்லை என்றால் இன்னொருவர் வந்திருப்பார் விஷயம் அது அல்ல, ராகுலை பாஜக எதிர்கொண்டது. […]