பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

செஞ்சிலுவை சங்கம்

அப்பொழுது ஆஸ்திரியா ஹங்கேரி என்றொரு வல்லரசு இருந்தது. அதற்கும் ஜெர்மனுக்கும் உறவும் இருந்தது. அவர்களும் உலகாள ஆசைபட்டனர் இதில் ஆட்டோமன் சாம்ராஜ்யமும் சேர்ந்து கொண்டது அதனை ஒழித்துகட்ட பிரிட்டன் தொடங்கியதே முதலாம் உலகப்போர், அது ஐரோப்பாவில் பெரும் அழிவினை கொடுத்தது, காயம்பட்டோரை கூட மீட்க முடியவில்லை அப்பொழுது ஈஸ்டர் பண்டிகை வந்ததால் 3 நாள் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என முடிவு செய்தார்கள், அப்பொழுது ஹென்றி டியூனண்ட் என்பவர் சிகப்பு சிலுவை கொடியுடன் சாமாதான அடையாளம் காட்டிவிட்டு […]

பாலஸ்தீன் அழுகைக்கு வயது 71 : 01

பாலஸ்தீன் அழுகைக்கு வயது 71 : 01 (இஸ்ரேலிய சுதந்திர நாள் மே 15, ஆனால் அவர்கள் காலண்டர் படி இன்றுதான் அந்த நாள், அவர்கள் கொண்டாட ஆரம்பித்தாயிற்று ஆயினும் நியாயம் என்பது பாலஸ்தீன் பக்கம் இருப்பதால் அவர்கள் அழுகின்றார்கள், நாம் அவர்களுக்காக அழுவோம்) 71 ஆண்டுக்கு முன்னால் அழதொடங்கிய பாலஸ்தீனம், இன்னும் அழும். ஒரு பெருந்தலைவன் வரும்வரை அழத்தான் வேண்டும். 4000 வருடத்திற்கு முன்ஆபிராகாம் வருமுன்னே கானான் என்றும், ஆபிராமின் கொள்ளுபேரன்கள் எகிப்தில் பிரமீடு கட்டிகொட்டிருந்தபொழது […]

சாதிகொடுமையும் அது ஏற்படுத்தும் கொடூர வலியும்

நேற்று நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழக சாதிகொடுமையினையும் அது ஏற்படுத்தும் கொடூர வலியினையும் படம்பிடித்து காட்டியிருக்கின்றது அரியலூர் பக்கம் அந்த தாழ்த்தபட்ட இளைஞன் பாலிடெக்னிக் வரை படித்திருக்கின்றான், படிக்கும் பொழுதே மேல் சாதிபெண் ஒருத்தியுடன் காதல் மலர்ந்திருக்கின்றது காதலுக்கு சாதி, மதம், இனம், கண், அறிவு என எதுவுமே தெரியாது அல்லவா?, இனம்புரியாத ஒரு மயக்கமன்றி அது வேறேன்ன? இது மானிட விதி, அவர்களுக்குள் விரும்பிவிட்டார்கள் கனவில் மிதந்து காலங்களை மீறி வாழ துடித்திருக்கின்றன அந்த இளம் […]

இருவருமே அடாவடி பார்ட்டிகள்

ஈரானையோ இல்லை அதன் வெளிநாட்டு நிலையம் ஒன்றை குறிவைத்தோ அமெரிக்கா கப்பலையும் படைகளையும் நகர்த்துவது தெரிகின்றது சூயஸ்கால்வாயினை நோக்கி வருகின்றது யு.எஸ்.எஸ் லிங்கன் அது விரைவில் அரபுகடலை அடையும் அமெரிக்க அதிகார பீடங்களான ஜாண் பால்ட்டன், மைக் பாம்பியோ என் இருவரும் ஈரானுக்கு எதிராக முழங்கும் வேளையில் அமெரிக்க படைகலன்கள் ஈரான் பக்கம் சுற்றுவது எதையோ சொல்கின்றது எதையோ மிக நன்றாக குறிவைத்து ஒரு முடிவோடு வருகின்றது அமெரிக்கா ஈரானோ நாம் பாலைவன நரி, இந்த மிரட்டலுக்கு […]

யுனெஸ்கோ மன்றத்து விருது

ஆஸ்கர் விருதுக்கும், ஆஸ்கர் ரவிசந்திரன் விருதுக்கும் வித்தியாசம் உண்டா இல்லையா? அப்படித்தான் யுனெஸ்கோ விருது என ஒன்றை யுனெஸ்கோ மன்றத்து விருது என கொடுத்து வீரமணிக்கு ஒரு காலத்தில் விபூதி அடித்திருக்கின்றார்கள் ஆம் அந்த விருதை வழங்கியவர் கலைஞர்தான். கலைஞர் சமாதியில் அடித்து புரண்டு நியாயம் கேட்க வேண்டிய வீரமணி வழக்கம் போல் பிராமண சூது என கிளம்பிவிட்டார் வீரமணியின் சட்டையினை பிடித்து “எந்த பிராமணன் உன்னை யுனெஸ்கோ விருது என ஏமாற்றினான்? சூத்திரந்தான் உன்னை ஏமாற்றினான்” […]

இங்குள்ள யதார்த்தம் அது

அந்த நீதிபதி ஓபி ஷைனி என்பவரை ஆளாளுக்கு விமர்சிக்கின்றார்கள் நாட்டில் நேர்மையான நீதிபதிகளில் அவரும் ஒருவர், கனிமொழிக்கும் ஆ.ராசாவுக்கும் ஜாமீன் மறுத்தவர் அவர்தான் ஆனால் விடுதலை செய்தவரும் அவர்தான் இப்பொழுது கோகாய் விவகாரத்திலும் அவரை இழுக்கின்றார்கள் நீதிபதிகள் எவ்வளவு நேர்மையாய் இருந்தாலும் அவர்களுக்கும் சில கட்டுபாடுகள் உண்டு சாட்சியும் ஆதாரங்களும் வலுவாக வேண்டும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட அந்த தீர்ப்பின் வரிகளை இப்படித்தான் எழுதினார் ஷைனி “சிபிஐ தகுந்த ஆதாரங்களை சமர்பிக்க தவறியதால் கனிமொழியும் ஆ.ராசாவும் விடுவிக்க […]

அடுத்து சீனா என்ன செய்ய போகின்றது

சீன அமெரிக்க வர்த்தக போர் முடியும், உலகின் பொருளாதாரம் தேக்கத்தில் இருந்து விடுபடும் என எதிர்பார்த்தவர்களுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார் டிரம்ப் கொஞ்ச நாட்களாகவே வெளிநாட்டு பொருளுக்கு அதிக வரிவிதிக்கும் முடிவில் இருந்தார் டிரம்ப், அது பேச்சுவார்த்தைக்கு சீனாவினை இழுத்துவந்தது பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து சுமூக தீர்வு எட்டபடும் என உலகம் நம்பியது இரு பெரும் பொருளாதார வல்லரசுகள் நடத்திய பேச்சுவார்த்தை என்பதால் பெரும் கவனம் இருந்தது ஆனால் டிரம்பானவர் வம்பானவர் அல்லவா? சீன பொருட்களுக்கான […]

ஒரே சீற்றம்

ஆளாளுக்கு எங்க சாதி பொண்ணை தொட்டால் என ஒரே சீற்றம் இந்த பெரும் அழகிகளை கொண்ட துருக்கி, இஸ்ரேல்,ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் கூட ஒரு இனவெறியனும் இப்படி கத்தவே இல்லை அட மஞ்சள் மேனியும் குறும் சிரிப்பு கண்களும், உடுக்கு போல் உடல் கொண்ட சீன தாய்லாந்து பெண்களை கொண்ட நாட்டுக்காரனும் இப்படி கத்தவே இல்லை பெரும் அழகு பெட்டகங்களை கொண்ட சாதிக்காரன் எல்லாம் உலகெங்கும் அமைதியாய் இருக்க, இந்த மொக்கை அழகு பெண்களை வைத்துகொண்டு […]

உலகம் ஆச்சரியத்தின் உச்சத்தில் பார்க்கின்றது

ரமலான் மாதம் என்றாலும் பாலஸ்தீனம் பற்றி எரிகின்றது, ஏகபட்ட ஏவுகனைகள் டெல் அவிவ் மேல் ஹமாஸ் போராளிகளால் எறியபட்டாலும் இஸ்ரேலிய அயன் டோம் அட்டகாசமாக முறியடிக்கின்றது இன்றைய உலகின் மிக நுட்பமான ஏவுகனை பாதுகாப்பு சாதனம் அதுதான், உலகம் ஆச்சரியத்தின் உச்சத்தில் பார்க்கின்றது கார்த்திகை மாத மழையாக ஏவுகனைகள் அடைமழையாக கொட்டினாலும் உட்புக முடியவில்லை, அட்டகாசமான நுட்பம் அது அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதை டெல் அவிவில்தான் காணமுடிகின்றது அவர்களின் எதிர்ப்பு ஏவுகனைகள் நாகபாம்பு போல […]

ராஜராஜன் சமாதி

இது ராஜராஜன் சமாதி என ஒன்றை தோண்டபோகின்றவர்களுக்கு பெரும் சிக்கல் இருக்கின்றது, ஆபத்தும் இருக்கின்றது அங்கு என்ன சிக்கல் இருக்கின்றது என்றால் அங்கு என்ன கிடைக்கும் என தெரியாது, சில எலும்பு போன்ற எச்சம் சில கிடைக்கலாம் ஒரு வேளை எலும்பு கிடைத்தாலும் அது எப்படி சோழனின் எலும்பு என உறுதிபடுத்துவார்கள்? நிச்சயம் சிரமம் சோழனின் வாரிசு யார்? யாரை கொண்டு உறுதிபடுத்துவது? இதில் வருவதுதான் ஆபத்து சோழனின் வாரிசு செந்தமிழன் சீமான், அதனால் அந்த எலும்புகளை […]