தொழுகை கூடத்தில் தாக்குதல்
ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்தவர்களை தாக்கினாலும் அதை ஒட்டி வரும் யூதரின் பாஸ்கா திருவிழா எனும் பாஸ் ஓவர் பண்டிகையினையும் கவனிக்க தீவிரவாதிகள் மறப்பதில்லை பாஸ் ஓவர் அல்லது பாஸ்கா என்பது யூதரின் முக்கியமான கொண்டாட்டம், பாஸ் என்றால் கடந்து செல்லுதல் அதாவது எகிப்தில் அடிமையாய் இருந்த அந்த கூட்டம் அந்த நாளில்தான் மீண்டு வந்தார்களாம் அந்நாளில் அவர்கள் கடும் உற்சாகமாய் இருப்பார்கள் அப்படி ஒரு நாளில்தான் இயேசுவும் கொல்லபட்டார் கிட்டதட்ட 10 நாளில் கொண்டாடுவார்கள், இப்பொழுதெல்லாம் ஒரு […]