ஆனால் இல்லை
இந்த தேர்தலில் ஒரு விஷயம் கவனிக்கபடுகின்றது அந்த பிராமண எதிர்ப்பு கோஷம் இப்பொழுது இல்லை, வழக்கமாக ” பார்ப்பான் பார்ப்பான்” என பொங்கி தீர்ப்பார்கள் பாஜகவினை மூர்க்கமாக எதிர்க்கும் இந்நேரம் நிச்சயம் பார்ப்பன எதிர்ப்பு எனும் கோஷம் வரவேண்டும் ஆனால் இல்லை ஆக திக திராவிட கும்பலுக்கு பார்ப்பன எதிர்ப்பு இனி எடுபடாது என தெரிந்துவிட்டது மவுனமாக அதை கைவிடுகின்றார்கள் இப்படி இந்துமத எதிர்ப்பையும் விரைவில் விடுவார்கள் என எதிர்பார்ப்போம்.. ஆக கலைஞர் எப்பொழுது காலாவதியாவார்? பிராமண […]