ஆட்சி மாறிட்டா?
“பங்கு டெல்லியில ஆட்சி மாறிட்டா, அது திமுக ஆதரவு அரசாக வந்துட்டா நம்ம அரசை கலைச்சிருவாங்க.. ஒருவேளை பாஜக வந்துட்டா.. அப்பவும் 18 தொகுதி இடைத்தேர்தல்ல நாம தோத்துட்டா நிலமை இன்னும் மோசம் ஆக எப்படியும் தலைக்கு மேல கத்தி உறுதியாயிட்டு ஆமா பங்கு, எல்லாத்துக்கும் ரெடியா இருப்போம். அடுத்த ஆட்சியில அவங்க நம்ம மேல சொத்துகுவிப்பு வழக்கு தொடுக்காம இருக்கணும், அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்வோம் சரி பங்கு, ஆட்சி இழந்துட்டா நாம எங்க […]