Vanamalai Ramamoorthi
நெஞ்சை பிளக்கும் செய்தி ஒன்று தாக்கி இருக்கின்றது எம் தந்தை , கலைஞர் என அடுத்தடுத்த இடிகளில் நிலைகுலைந்த எனக்கு இது மூன்றாம் அடி, மனம் நொறுங்கி கிடக்கின்றது நினைவுகள் மங்கிவிட்டன, மனம் அந்த மனிதரையே தேடுகின்றது ஆம் பெரியவர் Ramamoorthy Vanamamalai Nanguneriமறைந்துவிட்டாராம் அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு 2012 வாக்கில் தொடங்கியது, நான்குநேரிக்காரர் என்பதால் வள்ளியூர் முகநூல் குழுவில் அறிமுகமானார் நான் ஒரு உபயோகமற்றவன் என்பதில் பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் தந்தையும் அலுவலத்தில் மேல் அதிகாரியும் […]