நாம் தமிழரை விட மோசமான மெண்டல்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள்
நாம் தமிழரை விட மோசமான மெண்டல்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள் வெங்கய்ய நாயுடுவிற்கு இங்கென்ன வேலை? ஜெயாவின் கடைசி கால மர்மம் போல இங்கும் ஏதோ நடக்கின்றது என்பதெல்லாம் யாரும் அறியாததல்ல கலைஞரை சந்திக்க நாள்தோறும் காவேரிக்கு அணிவகுப்பு நடப்பதும், பல அதே அப்பல்லோ காட்சிகள் நடப்பதும் யாருக்கு சந்தேகத்தை கொடுக்காது? இதற்கு முன்னும் கலைஞர் பலமுறை மருத்துவமனை சென்றார், ராமசந்திரா முதல் பல இடங்களில் சிகிச்சை பெற்றார் ஏன் இதே காவேரியில் கூட இருந்தார் அப்பொழுதெல்லாம் மொத்தமாக […]