அரே ரஜ்னிபாய் என்ன படம் அது : மோடி
“அரே ரஜ்னிபாய் என்ன படம் அது, நம்பிள்ளே கலாய்ச்சியாம் நிற்ய கம்பிளைன்ட்ஸ் வருதூ அய்யோ மோடிஜி அப்படில்லாம் இல்லஜி, இது சினிமாஜி அர்ரே பய்யா நானே பெர்ய நடிகன், நம்பிள் நானா படேகர்க்கே ஆக்ட் சொல்லி கொடுப்பான், என்கிட்டயே நடிக்கிற்யா? மோடிஜி பாபாஜி சத்தியமா இல்ல எங்கயோ தப்பு நடந்துட்டு இதெல்லாம் ஜெயாஜி கலைஞர்ஜிட்ட வச்சுக்கோ, நம்பிள்ட்டே வச்சிட்டா தொலைச்சுபுடுவான் ஜாக்கிரதே அய்யோ ஜி நான் என்ன செய்யணும்? இன்னும் 6 மாசத்திலே தேர்தல் வருது, ராமர் கோவில் […]