போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல : இயக்குனர் ப. ரஞ்சித்
அப்படி உண்மையினை ஒத்துகொள்ளும் அது என்ன இனி எழுத்தாளன் இல்லை? உம்மை எழுத்தாளன் என சொன்னது யார்? இன்றுமுதல் நீர் “பொறுக்கி கவிஞர் ” என அன்போடு அழைக்கபடுவீர். ஏற்கனவே அடுத்தவர் கவிதையினை பொறுக்குபவர் எனும் பேச்சு இருப்பதால் மிக சரியாக பொருந்தும் போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல : காலா பட இயக்குனர் ப. ரஞ்சித் இவர் எப்பொழுது அவருக்கு பி.ஏ ஆனார்? அவர் சொல்வதற்கு இவர் ஏன் விளக்கம் அளிக்க […]