தமிழகத்தில் ஒரு வியாதி பரவுகின்றது
கிருஷ்ணசாமி மரணம் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு செய்த பச்சைப் படுகொலை: சீமான் ஆவேசம். ஈழத்தில் சிங்களன் கொன்றாலும் இந்திய அரசுதான் கொன்றதாம் யாரும் மாரடைப்பில் செத்தாலும் இந்திய அரசுதான் கொன்றதாம் இந்த ஜெயா சாவுபற்றி மட்டும் அன்னார் ஆவேசபடமாட்டார் ஜெயலலிதாவினை சிகிச்சைக்கு ஏன் மத்திய அரசு அமெரிக்கா அனுப்பவில்லை என அங்கிள் கேட்பாரா என்றால் இல்லை தமிழகத்தில் ஒரு வியாதி பரவுகின்றது, எங்கு எந்த திட்டம் வந்தாலும் கண்ணை மூடிகொண்டு எதிர்ப்பது சும்மாவே இங்கு […]