பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நீட் போராட்டம் கல்வி வியாபாரிகள் வயிற்றில் அடித்ததால் ஏற்பட்ட ஒப்பாரி

ஒரு வழியாக நீட் வெளிமாநில சர்ச்சையும் அடிபட்டு போயிற்று, மிக குறைந்த எண்ணிக்கை அதுவும் ஆங்கில வழி மாணவர்களே வெளிமாநிலங்களுக்கு செல்கின்றார்கள் அதற்குள் 10000 மாணவர்கள் கிளம்ப வேண்டும் என கதைகட்டி விட்டுவிட்டனர் படுபாவிகள் இந்த மிகசிறிய எண்ணிக்கையினை ஒரு விமானத்திலே அனுப்பிவிடலாம், அரசு அதனை செய்யலாம் ஆனால் ஆங்கில வழியில் லட்சணக்கில் செலவழித்து படிப்பவர்களுக்கு அவர்களால் அனுப்ப முடியாதா? இங்கு காவேரி , ஸ்டெர்லைட் , மீத்தேன் தவிர‌ எல்லா போராட்டங்களும் வெற்று பலூன்கள் என்பது […]

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்கள்… ஆட்டோவில் செல்லும் வைகோ..

நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு தமிழக மக்களில் பலர் உதவ வந்தாயிற்று ஜெய்ப்பூர் தமிழ்சங்கம் முதல், இங்கிருக்கும் பலர் தனியாகவும் உதவ முன்வந்திருக்கின்றார்கள் நிச்சயம் வாழ்த்துகுரிய விஷயம் இனி அரசுகளை எதிர்பார்த்து நிற்பது அர்த்தமில்லா விஷயம் என பொதுமக்கள் நினைக்க ஆரம்பித்து, நம் கையே நமக்கு உதவி என கிளம்பிவிட்டார்கள் அரசியல் விளம்பரம் இன்னும் பல விளம்பரங்களை தாண்டி உண்மையான சேவை நோக்குடன் செயல்படும் இவர்களை வாழ்த்துவோம் அரசுகளுக்கு இதை விட அவமானம் […]

காவேரி வராத நிலையிலே போராட்டங்கள் நீர்த்து போயிற்று

காவேரி வராத நிலையிலே அதன் போராட்டங்கள் நீர்த்து போயிற்று, ஜனாதிபதி தமிழகத்தில்தான் இருக்கின்றார் கருப்பு கொடி என்ன கருப்பு புள்ளி போராட்டம் கூட இல்லை இப்பொழுடு நீட் தேர்வு சர்ச்சை வலுக்கின்றது. நிச்சயம் இது தங்களுக்கான வெற்றி என மத்திய அரசு புன்னகைக்கலாம், கடந்தமுறை நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழகம் இன்று நீடடுக்காக கதறி நிற்கின்றது என அவர்கள் நினைக்கலாம் ஆனால் இதெல்லாம் பயங்கர வெறுப்பினை அவர்கள் மேல் கொண்டுவரும் என்பதை மட்டும் உணரமறுக்கின்றார்கள் என்னாகிவிட்டது? […]

பிராமணர்கள் படித்தவர்களாக இருக்கலாம்.. அறிவாளிகள் அல்ல : திருமா

பிராமணர்கள் படித்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அறிவாளிகள் அல்ல : திருமாவளவன். ஆமாம் உலகின் பல அறிவியல் கண்டுபிடிப்புகள், நிர்வாகவியல், கணக்கியல் எல்லாம் இவரும் இவர் கோஷ்டியும்தான் கண்டுபிடித்தார்கள் உலகில் யூதனுக்கு பின் ஒரு அறிவார்ந்த இனம் என பிராமணனை உலகம் அறுதியிட்டு சொல்கின்றது. இதனால்தான் உலகெங்கும் அவர்கள் வரவேற்கபட்டு பெரும் கம்பெனிகளில் உச்ச பொறுப்பை அடைகின்றார்கள் ஹூகுள் முதல் உலகின் பிரசித்தி பெற்ற விண்வெளி ஆய்வு , அணுசக்தி, ஆயுததொழில் வரை பிராமண மூளைகள் இருக்கின்றன‌ […]

குடியரசு தலைவர் வருகையும்.. காவேரி விவகாரமும்… அதுக்கு மேலேயும் ….

 இருநாள் பயணமாக தமிழகம் வருகின்றார் குடியரசு தலைவர், வேலூர் கல்லூரி விழா, தங்க கோவில் யாக விழா மற்றும் சென்னை பலகலைகழக 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்கின்றார் அதாவது வருவது தங்க கோவிலின் யாக விழாவிற்கு என்பதால் கூடுதலாக சில நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றார் இரு நாட்கள் பயணமாம், ஆனால் ஒரு நாளை ஏன் ஸ்ருமதி ராணிக்கு கொடுக்கவில்லை என தெரியவில்லை குடியரசு தலைவர் விருது வழங்கும் விழாவில் அவருக்கு பதிலாக விருது வழங்கிய இரானிக்கு, குடியரசு தலைவருக்கு […]

கோட்டையில் அன்புமணி கொடியேற்றுவார் : ராமதாஸ்

கோட்டையில் அன்புமணி கொடியேற்றுவார் : ராமதாஸ் ஸ்பான்சர்கள் தாங்கள் பராமரிக்கும் கோட்டையில் விளம்பரம் செய்யலாமாம் ஆக டால்மியா செங்கோட்டையினை தத்தெடுத்திருப்பது போல பாமக ஏதோ ஒரு பழம் கோட்டையினை தத்தெடுத்து கொடியேற்ற போவது புரிகின்றது.  காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது – தமிழிசை அக்கா வந்துட்டாங்க…… அக்கோவ் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு செய்வது அரசியல் என்றால் மத்திய அரசு செய்வதன் பெயர் என்ன?   தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய […]

ஆ.ராசா எழுதிய “2ஜி அவிழும் உண்மைகள்”

இந்த ஆ.ராசா வெளிவந்து “2ஜி அவிழும் உண்மைகள்” என‌ புத்தகம் எல்லாம் எழுதியிருக்கின்றாராம். நீதிமன்றமே இவர் குற்றவாளி இல்லை என சொன்னபின் இவர் எழுத என்ன உண்டு? நீதிபதியின் தீர்ப்பே ஒரு புத்தகம்தானே ஏதோ காந்தியும், நேருவும் சிறையில் இருந்துவந்து எழுதியது போல, அந்தமான் சிறைகொடுமைகளை தியாகிகள் எழுதியது போல எழுதி வைத்திருக்கின்றார் சரி அவர் எழுதட்டும், அவருக்கும் நெஞ்சுக்கு நீதி எழுத ஆசை வந்துவிட்டது ஆனால் வெளியீட்டு விழாவில் என்ன பேசினார் என்றால், இவர் மன்மோகனிடம் […]

பாபா ராம்தேவ் சிகிச்சைக்காக லண்டன்

ஆரோக்கியத்திற்கு என் கம்பெனி பொருளும் என் யோகாவுமே பொறுப்பு என மோடி மேல் சத்தியமாக சொல்லிகொண்டிருந்த பாபா ராம்தேவ் சிகிச்சைக்காக லண்டன் சென்றிருக்கின்றாராம் அடேய், இனி எவனாவது யோகா தினம் என குனிந்து நிமிர்ந்து உருண்டுகொண்டிருங்கள், அன்று இருக்கின்றது இப்பொழுது ஆபத்து என்னவென்றால் லண்டன் போன சாமி ஒழுங்காக வந்துவிட வேண்டும் மல்லையா, நிரவ் மோடி வரிசையில் சேர்ந்தால் என்னாகும்? நமக்கே இப்படி என்றால் வங்கிகள் மன‌ நிலை எப்படி இருக்கும்? அட மோடிக்கு எப்படி இருக்கும்? […]

நிர்மலா சீதாராமன் மீது திமுகவினர் தாக்கியது விரோதத்தில் அல்ல‌

நிர்மலா சீத்தாராமன் கார் தமிழகத்தில் தாக்கபட்டிருகின்றது. அவர் வரும்பொழுது திமுகவினர் கருப்புகொடி காட்டினர் என்பதால் அவர்களில் சிலர் கல்வீசி இருக்கலாம் என்கின்றார்கள் எஸ்.வீ சேகர் தலைமறைவு என்பதால், ஒருவேளை கலவரம் ஏற்படுத்தி அந்த இடைவெளியில் வெளிநாட்டுக்கு தப்பிக்க அவரே கல்வீசி இருக்கலாமோ என்றேல்லாம் யோசிக்க கூடாது இந்த கல்வீச்சு சொல்வதென்ன? இங்கு யாரெல்லாம் தேசியகட்சியினர் திமுகவினரால் தாக்கபட்டார்களோ அவர்களுடன் எல்லாம் பின்னாளில் திமுக கூட்டணி வைத்தது இதற்கு ராஜாஜி, இந்திரா என ஏகபட்ட உதாரணங்களை சொல்லலாம், முதலில் […]

ஓ.பி.எஸ்.ஸின் குதிரை யாகம்

ஜெயா கால் என்ன? சசிகலாவின் கால் நகம் என்ன? மோடி என்ன? குதிரை காலிலும் விழ அய்யா தயார், இனி தேர்தல் என்றால் வாக்காளர் கால்கள் யார் காலிலாவது விழுந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது இவர்கள் ஜாதகம் போல‌ கடந்த பிறவியில் செருப்புக்கு அளவெடுக்கும் தொழில் செய்திருக்கலாம் , அந்த தொடர்ச்சி போலிருக்கின்றது