பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவேரி மேலாண்மை வாரியம் வராவிட்டல் தற்கொலை : அதிமுக எம்பி

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் : அதிமுக எம்பிக்கள் மிரட்டல் இந்த இரண்டுமே தமிழகத்திற்கு கட்டாயம் தேவை, ஆனால் ஏதாவது ஒன்றுதான் நடக்க முடியும். எதனை தேர்ந்தெடுப்பது என்பதில் தமிழகம் மகா குழப்பமாக இருக்கின்றது அக்கா ரைமிங்காக பேசுகின்றதாம் நாமும் தமிழில் விளையாடுவோம். காவேரி வந்தால் உங்களுக்கு “சீர்” கிடைக்கும், இல்லாவிட்டாம் முகத்தில் ” தார்” கிடைக்கும்.  காவிரி விவகாரம் – அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை அதிமுக எம்பிக்களை எப்படி […]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரம்

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை” – மத்திய உள்துறை இணை அமைச்சர். இவர்கள்தான் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என முன்பு சீறியவர்கள் இந்தியாவிற்கும் காஷ்மீருக்குமான இணைப்பே அந்த சட்டபிரிவுதான் அதை ரத்து செய்தால் காஷ்மீர் துண்டிக்கபடும் என சொன்னாலும் கேட்கவில்லை, கடும் அழிச்சாட்டியம் இப்பொழுது ராமர் கோவிலை போலவே இதலிருந்தும் பின்வாங்கிவிட்டார்கள் இனி எல்லாவற்றிலும் இப்படியே பின்வாங்கி ஆட்சியினை காங்கிரசிடம் […]

எவன் தயவும் தேவை இல்லை : ஸ்டாலின்

எவன் தயவும் தேவை இல்லை என கூட்டணி குறித்து ஸ்டாலின் சொன்னதாக செய்திகள் வந்தது இதற்கு பெரிதாக சீறவேண்டிய உரிமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு, காரணம் திமுகவின் வெற்றியில் எல்லா தேர்தலிலும் அதன் பங்கும் உண்டு இதனால் வழக்கம் போல இளங்கோவன் மட்டும் சீறியிருக்கின்றார், தங்க தலைவி குஷ்பு விரைவில் பதிலளிப்பார் என சங்கம் நம்புகின்றது வேறு யாரும் வாய் திறக்கவில்லை உண்மையில் திமுக தனியே நின்று வெற்றிபெறும் பலம் கொண்ட கட்சியா என்றால் ஒருகாலமும் இல்லை […]

ஜெயா டிவி நிர்வாகி விவேக் மீது புது குற்றசாட்டு

சசிகலா அண்ணன் மகனும் , ஜெயா டிவி நிர்வாகியுமான விவேக் என்பவர் மீது புது குற்றசாட்டு கிளம்புகின்றது அதாவது எப்பொழுதும் கோர்ட்டுக்கும் வழக்குக்கும் அலைவோம் என தெரிந்து குடும்பத்தில் வழக்கறிஞர் தேவை என சசிகலா குடும்பம் அறிந்து ஒரு வழக்கறிஞரை குடும்பத்தில் உருவாக்க நினைத்திருக்கின்றது விவேக் படிக்க வைக்கபட்டிருக்கின்றார், ஆனால் வெளிநாட்டு மாணவர் என்ற வகையில் சேர்க்கபட்டிருக்கின்றார் ஜெயா ஆட்சியில் எல்லாமே சாத்தியம் என்பதால் அவர் படித்ததோ, இப்படி இணைந்ததோ வெளி தெரியவில்லை இப்பொழுது மன்னார்குடி கும்பலின் […]

மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் ஏக விஷயங்கள் உண்டு

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கபட வேண்டும் என பொங்குகின்றோம், உச்ச‌ நீதிமன்றமும் சொல்லிவிட்டது ஆனால் இப்படிபட்ட வாரியங்கள் இதற்கு முன் உண்டா? என்ன அடிப்படையில் இது அமைக்கபட வேண்டும் என்பதற்கு முன் உதாரணம் இல்லை ஹரியானா பஞ்சாப் மாநிலங்களில் நீர்பங்கீடு உண்டு ஆனால் அவை ஒன்றாக இருந்து பிரிந்தவை அப்பொழுதே பிரித்துகொண்ட அளவுகள் அவை இந்தியாவிலே முதல் முறையாக அமைக்கபட போகும் நதிநீர் மேலாண்மை வாரியம் என்பதால் பல விஷயங்களை உள்ளடக்கியதாக இது அமையவேண்டும் குறிப்பாக தமிழகத்திற்கு […]

தாமரை மலர்ந்தே தீரும்

அவனவன் மசூதி இடித்து, கலவரம் செய்து இந்துத்வா பேசி கட்சி வளர்க்கின்றான், இவருக்கு லிங்காயத் என்பது தனிமதமாம் இந்து என இவர் சொல்வதில் என்ன சிக்கல்? ஆளாளுக்கு இப்படி கிளம்பினால் நாங்கள் எப்படி இந்துத்வா அரசியல் செய்வது? விடுவோமா? இனி எப்படி லிங்காயத் எடியூரப்பா ஜெயிக்கிறார் பாப்போம்?   “பேசினது நான் இல்லங்கிறேன்.. என்ன மாதிரி இன்னொருத்தனை சித்தராமையா பேச வச்சாருங்கிறேன்னு என் பாணியில சொல்லிட்டு போவிங்களா அமித்ஷா இதுக்கெல்லாமா வருத்தபடுவீங்க? இல்ல தெனாலி கமலஹாசன் மாதிரி […]

வாழ்த்துக்கள் கேப்டன், உங்களுக்கு இன்னும் வாய்ப்பும் காலமும் இருக்கின்றது

தமிழக நடிகர்களில் ஓரளவு பொதுநலனும் தைரியமும் கொண்ட நடிகர் அவர், தமிழை தவிர எந்த மொழிபடத்திலும் அவர் நடித்ததில்லை கருப்பு நிறம், பெரும் திறமையாளர் என சொல்லமுடியாவிட்டலும் அவர் நடிப்பில் ஒரு உணர்ச்சி இருந்தது. அந்த வேகமும் உணர்ச்சியும்தான் அவரை உச்சிக்கும் கொண்டு சென்றது உச்ச நடிகராகவும் இல்லாமல் அதே நேரம் காணாமலும் போகாமல் கங்கை ஓடும் நாட்டில் காவேரி போல அவரும் ஓடிகொண்டிருந்தார் அந்த விஜயகாந்த் சினிமாவிற்கு வந்து 40 வருடம் ஆகிவிட்டதாம் பெரும் சர்ச்சையிலோ […]

அர்ப்பண தலைவி

தன் தேனிலவு காலத்திலும் தூத்துகுடி மக்களுக்காக பாராளுமன்றம் முன் போராடும் “அர்ப்பண தலைவி” எந்த அரசியல்வாதியாவது முதலிரவு முடிந்து களத்திற்கு வருவாரா? இதோ உலக சரித்திரத்தில் ஒருவர் முதல் முறையாக வந்திருக்கின்றார்  

ரஜினி தம்பி, செய்தி கேட்டீங்ளா?

ரஜினி தம்பி, செய்தி கேட்டீங்ளா? இளையராஜா வசமா சிக்கிகிட்டார் போல, ஆன்மீக அரசியல்ல இழுத்து போட்ருவோமா?” கமலை ஏன் நடிகராக பார்க்கின்றீர்கள் : ஸ்ரிபிரியா கோபம் பின்ன? அவரை ராக்கெட் விஞ்ஞானியாகவா பார்ப்பார்கள்? 6 வயதிலிருந்து நடித்துகொண்டிருப்பவரை நடிகன் என்றுதான் அழைப்பார்கள். 

திமுக கொஞ்சம் கொஞ்சமாக திருந்துகின்றதா?

“இந்திராவினை சேலை கட்டிய ஹிட்லர்” என மிக தீவிரமாக எதிர்த்த திமுகவில் மோடியினை அயோக்கியன் என சொன்னது சலசலப்பை ஏற்படுத்துகின்றதாம் என்றுமே ஒருவரை எதிரி என முடிவெடுத்துவிட்டால் திமுக பாடும் வசைகள் கொஞ்சமல்ல‌ நேரு, இந்திரா, காமராஜர் இன்னும் பலரெல்லாம் பட்டபாடுகளும் , கேட்ட வசைகளும் கொஞ்சமல்ல‌ அந்த அளவிற்கு மோடியும் அவரின் பாடிகாட்களும் இன்னும் பழிச்சொல் வாங்கவில்லை அயோக்கியன் மோடி என சொல்வதற்கே அரண்டவர்கள், திமுகவின் பழைய வரலாற்று சான்றுகளான எருமை மாடு, கரிவண்டி, காக்கா, […]