இந்திய வெளியுறவு கொள்கைகள் மறுபடியும் சறுக்குகின்றன
இந்திய வெளியுறவு கொள்கைகள் மறுபடியும் சறுக்குகின்றன, ஓமானிற்கு மோடி சென்றுவந்த பின்பு ஈரானின் நகர்வில் கோபம் தெரிகின்றது ஈரானின் சபாஹரில் பாகிஸ்தான் சீனாவிற்கு செக் வைக்க இந்தியா துறைமுகம் அமைத்தது, மிக அருமையான திட்டம் அது ஆனால் ஓமானில் இந்தியா கால்பதித்ததும் இன்னபிற விஷயங்களும் ஈரானை சீண்டியிருக்கின்றன, பதிலுக்கு பாகிஸ்தானும், சீனாவும் இங்கு வரலாம் என அழைப்பு விடுக்கின்றது ஈரான் ஈரானில் இந்திய பிடி நழுவுவது தெரிகின்றது இலங்கையில் சீனா அளவுக்கு மீறி நுழைகின்றது என்கின்றது இந்தியா, […]