பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கும் போல பெரியம்மா…”

“பாத்தீர்களா பெரியம்மா, ஸ்பெக்டரம் விசாரணை நடந்தபொழுது உங்களுக்கு அல்மைசர், நினைவே இல்லை என சொல்லி மருத்துவ சான்றிதழ் கொடுத்தார் அப்பா இன்று தீர்ப்பு வரும்பொழுது அவருக்கே அல்மைசர் வந்துவிட்டது, எப்படி தீர்ப்பு வந்தாலும் உணரும் நிலையில் அவர் இல்லை. நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கும் போல இருக்கு பெரியம்மா”

ஜெயா டிவியில் ஆஸ்பத்திரி வீடியோ வரவே இல்லை….

உலகிற்கு எல்லாம் ஒரு செய்தி என்றால் இந்த ஜெயாடிவிக்கு தனி செய்தி, அந்த டிவி நிருபர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள் போலிருக்கின்றது ஊரெல்லாம் ஜெயா வீடியோவினை பற்றி விவாதித்து கொண்டிருந்தால் அந்த டிவி அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ அதனை பலர் விவாதிப்பாதகாவோ கண்டு கொள்ளவே இல்லை, தீபாவளி பண்டிகையின் பொழுது செவிடன் அசால்டாக நடப்பது போல நடக்கின்றது அந்த டிவி 24ம் தேதி எம்ஜிஆர் நினைவு நாளை கொண்டாட தயாராகின்றதாம், ஆர்.கே நகர் தேர்தல் […]

தன் பாதுகாப்பில் இருந்த வீடியோ வெளியானது எப்படி? : விவேக் ஜெயராமன்

தன் பாதுகாப்பில் இருந்த வீடியோ வெளியானது எப்படி? அதிர்ச்சியில் இருக்கின்றார் விவேக் ஜெயராமன் : செய்தி பின் எதற்கு 200 இடங்களில் ரெய்டு நடத்தினார்கள்? வெறுங்கையோடு செல்ல அவர்கள் என்ன விஜயகாந்தா? எத்தனை கில்லாடிகள், எத்தனை உளவுதுறைகள், எவ்வளவு தொழில்நுட்பம் கொண்டவர்கள் எல்லாம் உலாவும் இடம் அரசு துறை. கண்ணை காட்டிவிட்டால் தகவலை கொட்டிவிட மாட்டார்களா? ஆக எப்படியோ ஏதோ ஒரு சக்தி ஊடுருவி விவேக் ஜெயராமனின் வீடியோவினை கைபற்றி நினைத்ததை சாதித்துவிட்டது, தினகரனுக்கும் விவேக்கிற்கும் போர் […]

காசு போட்டா வோட்டு போடுற மெஷின்

“இதுவரைக்கும் நாம கார்டு போட்டா காசு கொடுக்கும் மெஷின் வரைக்கும்தான் கண்டுபிடிச்சிருக்கோம் இந்தியாவில தமிழ்நாட்ல காசு போட்டா வோட்டு போடுற மெஷின் இருக்காம், தமிழர்கள்னு பெயராம். நாளைக்கு அந்த மெஷின் ஒழுங்கா வேலை செய்தாண்ணு டெஸ்ட் பண்ண போறாங்களாம் சோ ஜென்டில்மேன், இந்த கண்டுபிடிப்பில் நாம இந்தியாவிட பின்னால் போயிட்டோம், வெரி சேட்”  

அப்பல்லோ பக்கம் மோடிஜி ஏன் போகவில்லை?

  “என்ன சொல்லுங்க எசமான், அப்பல்லோ பக்கம் நீங்க ஏன் போகவில்லை என இப்பொழுதுதான் புரிந்தது. ரொம்ப கில்லாடி சார் நீங்க.. அது மட்டுமா? அந்த வித்யாசாகர் ராவினை மாற்றிவிட்டு, வெங்கய்ய நாயுடுவினையும் ஜனாதிபதிமாளிகையில் அடைத்துவிட்டல்வா அமர்ந்திருக்கின்றேன், ஒரு பயல் அவர்களிடம் ஜெயா பற்றி கேட்டுவிட முடியும்?, எல்லாம் ராஜ தந்திரம் அமித்ஷா” தேர்தலை மனதில் வைத்தே ஜெயலலிதா வீடியோ வெளியீடு: சீமான் அந்த பிரபாகரன் உயிரோடு இருக்கின்றான் என சொல்லி திரிவது நீர்தானே அய்யா? அந்த […]

சிகிசை பெறும் வீடியோவும் படங்களும் : அன்றும் இன்றும்…

அந்த தேர்தல் விசித்திரமாக இருந்தது ராமசந்திரன் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார், கட்சியில் ஜெயாவிற்கும் ஆர்.எம் வீரப்பனுக்கும் பனிப்போர் நடந்தது. கட்சி கடும் குழப்பத்தில் இருந்தது வாய்பினை அட்டகாசமாக பயன்படுத்தினார் கலைஞர் , ஏற்கனவே மதுகடைகளால் பாதிக்கபட்டிருந்த ராமசந்திரன் இமேஜ் சரிந்தது, திமுக வெற்றிபெரும் நிலை உருவானது அன்று அதிமுகவில் பேச்சாளர்கள் இல்லை (என்றுதான் இருந்தார்கள்?) இந்த பண்ருட்டி ராமசந்திரன் போன்றோர் எம்ஜிஆர் வருவார் என முணங்கிகொண்டிருந்தபொழுது கலைஞர் அசால்டாக சொன்னார் “வருவார், மூட்டையாக வருவார்..” மக்கள் அபிமானம் […]

தீர்ப்பினை ஒருவாரம் கழித்து சொல்லவும் என மனு போட்டு பார்ப்போமா?

தமிழ்நாட்டில் ஜெயா வீடியோ வெளியாகி ஏக கவலரமாக இருப்பதால் தீர்ப்பினை ஒருவாரம் கழித்து சொல்லவும் என மனு போட்டு பார்ப்போமா? குஜராத் வெற்றியினை தொடர்ந்து தமிழகத்தில் கவனம் செலுத்துகின்றார் அமித்ஷா : பாஜகவினர் உற்சாகம் எங்கே? அமித்ஷாவினை இங்கே ஒரு கூட்டத்திற்கு வரசொல்லுங்கள் பார்க்கலாம், ஏற்கனவே கூட்டத்தை ரத்து செய்து ஓடியவர் அவர். கவனம் என்ன? மொத்த காவி படையே வந்தாலும் தமிழகத்தில் தம்பிடி கூட பாஜக வரமுடியாது.

ஜெயா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு

ஜெயா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு ஒரு வழியாக வந்துவிட்டதா? ஏன் இவ்வளவு நாளும் மறைத்தார்கள் இப்பொழுது வெளியிட்டார்கள். இவ்வளவு நாளும் அப்படி இல்லை, சிசிடிவி இல்லை, கேமரா இல்லை என சொன்னவர்கள் இப்பொழுது சத்தமே இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை ஆக ஜெயாவின் அப்பல்லோ வீடியோ ஆர்.கே நகர் தேர்தலுக்கு முன்பாக வந்திருக்கின்றது, இனி அடுத்த அடுத்த தேர்தல் வரும் பொழுது இன்னும் பல வீடியோக்கள் வரலாம் அது வரட்டும் ஆனால் இந்த வீடியோவின் உண்மைதன்மை […]