பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயா ஆன்மா இதை மன்னிக்குமா?

மிஸ்டர் பழனிச்சாமி, ஜெயா மருத்துவமனையில் இருந்தபொழுது இப்படி சென்று பார்த்து படம் எல்லாம் வெளியிட்டால் ஒரு சிக்கல் வந்திருக்குமா? இப்படி போஸ் கூட கொடுக்க வேண்டாம், அம்மா என சொல்லி தரையில் கவிழ்ந்து கொண்டாலே போதுமே அய்யா ஆக ஜெயாவினை விட இந்த கிரிஜா வைத்தியநாதன் உங்களுக்கு முக்கியமா? ஜெயா ஆன்மா இதை மன்னிக்குமா? (அந்தம்மா நோயாளி போலவும் தெரியவில்லை, இவர் நலம் விசாரிக்க சென்றது போலவும் தெரியவில்லை இருவரும் அப்படி சிரித்து போஸ் கொடுக்கின்றார்கள்)  

பிரதமருக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்டாராம்

பிரதமருக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்டாராம், இன்னும் பதில்வரவில்லை என ஆதங்கம் டிஸ்கோ சாந்தி தங்கை லலிதாகுமாரி கூட பிரகாஷ்ராஜிடம் ஏகபட்ட கேள்விகளை கேட்டார், என்னை ஏமாற்றிவிட்டு அந்த மும்பைகாரியினை திருமணம் செய்வது சரியா? என்றெல்லாம் கேட்டார், பிரகாஷ்ராஜிடம் இருந்து என்ன பதில் வந்தது? நல்ல காலத்திலே மோடியிடம் பதில்வராது, பெரும் அதிருப்தி நிலவிய காலத்தில் கிடைத்திருக்கும் வெற்றியில் மனிதர் உண்மையிலே மக்கள் நம்மை நம்புகின்றார்கள் என நம்ப தொடங்கிவிட்டார் இனி எதனை செல்லாது என அறிவிக்க போகின்றாரோ? […]

குமரி மீணவர்களுக்காக பலர் போராட கிளம்பிவிட்டார்களாம்

குமரி மீணவர்களுக்காக பலர் போராட கிளம்பிவிட்டார்களாம், எப்பொழுது? கன்னியாகுமரியில் மீணவர்கள் பாதிக்கபட்டுவிட்டார்களாம் அதனால் ஓடோடி சென்று எல்லோரும் மீணவர்கள் பாவம், அவர்களுக்கு அந்த வசதி வேண்டும், இது வேண்டும், போராட வந்துவிட்டோம் என குதிக்கின்றார்கள் இப்பொழுது திருமுருகன் காந்தியும் வந்துவிட்டாராம் இந்த அல்ட்ராசிட்டிகள் கூடன்குளம் பக்கமோ அல்லது தாதுமணலால் பாதிக்கபட்ட தென்கிழக்கு தமிழக கடற்கைரையோரம் செல்லுமா என்றால் செல்லாது கடத்தல் கும்பல்களால் பாதிக்கபடும் வேதாரணம், கீழக்கரை பகுதிக்கு செல்லுமா என்றால் நிச்சயம் செல்லாது தயா தேவதாஸ், வைகுண்டராஜன் […]

குஜராத் முடிவுகள்

குஜராத்தில் காங்கிரஸ் வெற்றியினை தவற விட்டதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு ஒன்று ராகுல் தாமதமாக தலைவராக அறிவிக்கபட்டது. அவரை தலைவராக்கிவிட்டே தேர்தல் களத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும் இரண்டாவது காரணமே மகா முக்கியமானது, அதாவது தங்க தலைவி குஷ்பு அங்கு பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. அதனால் ஏற்பட்ட இழப்பு இது இனியாவது தலைவியினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கி காங்கிரஸ் வெற்றிபாதையில் செல்லட்டும் குஜராத்தில் வென்றால் சென்னையில் பாஜகவினர் லட்டு கொடுக்கின்றார்கள், தமிழகத்தில் அவர்கள் வெற்றி சாத்தியமே இல்லை என்பதால் […]

திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள் ஆரம்பம்…

எதிர்பார்பினை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள் வந்தாயிற்று. மக்கள் பாஜகவிற்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள். பெரும் அதிருப்தி என அவர்கள் எதனையும் உணரவில்லை போலிருகின்றது. பாஜக அரசு தொடரலாம் என அனுமதித்துவிட்டார்கள் பாஜக அதன் அசுர பலத்துடன் தொடர்கின்றது என்பதற்கு எடுத்துகாட்டான விஷயங்கள் இவை. இந்த வெற்றி இனி அவர்களை உற்சாகத்துடன் பாராளுமன்ற தேர்தலை நடத்த சொல்லும் காங்கிரஸின் நிலை படுமோசமில்லை. அக்கட்சிக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கின்றது. அந்த ஜாதி வெறியன் ஹிர்திக் பட்டேலை கூட்டு சேர்த்ததுதான் சிக்கலோ […]

குஜராத் தேர்தல் முடிவுகள் வரதொடங்கிவிட்டன

“அய்யோ பரமா சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா… ஏதாவது செய்யணும் பரமா..” ஆத்தா S Prema உங்க பார்ட்டி ஜெயிச்சிட்டு, அதுக்காக ரொம்ப சிரிக்காதீங்க‌ இந்த குழந்தை பையன் பயந்துபோயிட்டேன் , அந்த லட்டு கொடுத்திங்கண்ணா வாங்கிட்டு ஓடிபோயிருவோம், அப்புறமா சிரிச்சிக்கோங்க‌ குஜராத் தேர்தல் முடிவுகள் வரதொடங்கிவிட்டன, இனி அக்கும்பல் கொண்டாடி தீர்க்கும் போல‌ வோட்டுமெஷின் எல்லாம் குறை சொல்லமுடியாது. அதில் தில்லுமுல்லு என்பது சச்சினின் மட்டையில் ஸ்பிரிங் உண்டு என்பது போல் அபத்தமானது, வேறு காரணங்களை வேண்டுமானால் தேடலாம் […]

குஜராத் ஓட்டு எண்ணிக்கை இன்று துவக்கம் : செய்தி

குஜராத் ஓட்டு எண்ணிக்கை இன்று துவக்கம் : செய்தி “மிஸ்டர் மோடி, ஜெயிச்சிருவோமா? ஜெயிச்சாலும் சந்தோஷம், ஜெயிக்கா விட்டாலும் சந்தோஷம்ணா அதானே, தோற்றால் உமக்கு என்ன நஷ்டம்? எனக்குத்தான் நஷ்டம். என் கைகாசு தானே செலவாயிருக்கு” ஆர்.கே.நகர் தொகுதியை வளர்ப்புப் பிள்ளையாக கருதி பேணிப் பாதுகாப்போம்: பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதி மு.க முத்துவினை கலைஞர் குடும்பத்தில் பேணி பாதுகாத்தது போலவா?  

நமக்கு எப்பவுமே தொடங்க தெரியுமே தவிர முடிக்க தெரியாது

நமக்கு எப்பவுமே தொடங்க தெரியுமே தவிர முடிக்க தெரியாது பாபர் மசூதியினை இடித்தோம் அதன்பிறகு என்ன செய்ய என இன்றுவரை தெரியவில்லை பசுமாடு முக்கியம் என்போம் , காக்கவேண்டும் என்போம் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதும் தெரியாது கருப்பு பண ஒழிப்பு என்போம் அதிரடியாக தொடங்குவோம், அதற்கு பின் என்ன செய்ய என தெரியாமல் விழிப்போம் பணமதிப்பினை ஒழித்து பொருளாதாரம் வளர்ப்போம் என்போம், பணமதிப்பு ஒழிப்பினால் ஏற்படும் சிக்கலில் முழிப்போம் இப்பொழுது வங்கி பக்கம்வந்திருக்கின்றோம், ஏதாவது அழிச்சாட்டியம் […]

சோனியா அப்படி என்ன சாதித்துவிட்டார் எஎந கேட்போருக்கு ….

சோனியா அப்படி என்ன சாதித்துவிட்டார் என சிலர் கேட்கின்றார்கள், அது கொஞ்சம் சில நாட்டு அரசியல்களை பார்த்துவிட்டு வந்தால்தான் தெரியும் பக்கத்து நாட்டு பாகிஸ்தானையே எடுத்துகொள்ளுங்கள். அங்கு பூட்டோ என்றோருவர் இருந்தார். பாகிஸ்தானுக்கு அவர் நல்லதைத்தான் செய்தார். அணுகுண்டு இல்லா பாகிஸ்தானை இந்தியா நேரம் போகாத பொழுது எல்லாம் இனி போட்டு அடிக்கும் என்பது வங்கப்போருக்கு பின் விளங்கிற்று அணுகுண்டு செய்வது என தீர்மானித்து, அதில் இறங்கி சிலரை நம்பி பின் அமெரிக்கா பாகிஸ்தானின் அணுதிட்டத்தை தூக்குவதா […]

கொதிநிலையினை எட்டியிருக்கின்றது ஆர்.கே நகர்

மறுபடியும் கொதிநிலையினை எட்டியிருக்கின்றது ஆர்.கே நகர். ஒக்கி புயலை விட வேகமாக பணமழை அடிப்பதாக கடும் விமர்சனங்கள் இம்முறையும் தேர்தல் ரத்து செய்யபடலாம் எனும் அளவிற்கு நிலமை மோசமாகின்றது ஒருவேளை ரத்து செய்யபட்டால், அடுத்த தேர்தலை எப்படி நடத்தலாம் வேட்பாளர்கள் இவர்கள்தான் என அவர்களை காட்டிவிட்டு அத்தோடு அவர்களை அந்தமானுக்கு அனுப்பிவிட்டு, அல்லது தேர்தல் முடியும் வரை நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கு அடியில் வைத்துவிட்டு ஆர்.கே நகருக்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு , போர்கால நெருக்கடியில் தேர்தல் […]