முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்ங்க…
“முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்ங்க நான். இந்த ஆர்.கே நகர் தொகுதியில் கூட கட்சி நிற்கமுடியாத அளவு நிலமை ஆயிற்று எப்படி மக்களே? திமுக கூட சேராதேன்னு சொல்லி, என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கிட்டு, இப்போ அது அங்க ஓடிற்று மக்களே. நல்ல மனசுகாரங்க நான், என் மண்டபத்தை இடிச்சத கூட மறந்த்துட்டு எச்சரிக்கிறேன். முன்னாள் எதிர்கட்சி தலைவரான என்னை பார்த்தாவது தற்போதைய எதிர்கட்சி தலைவருக்கு அறிவு வரவேண்டாமா?”