ஒரு விஷயம் பரவாலாக வருவதை கண்டிருப்பீர்கள்
ஒரு விஷயம் பரவாலாக வருவதை கண்டிருப்பீர்கள் அதாவது இலங்கை மலையக மக்களின் தலைவராக இருந்தவரின் பெயரினை இலங்கை அரசு அகற்றிவிட்டதாம், உடனே இங்கு கொந்தளிக்கின்றார்கள், இது அநீதியாம் அந்த அபலைகளை என்று இவர்கள் நோக்கினார்கள்? சாதியால் ஒடுக்கபட்ட அவர்கள் யாழ்பாண மேலாதிக்கத்திடம் வாங்கிய அடி கொஞ்சமல்ல, சிங்கள அடக்குமுறையில் சந்தித்த கொடுமையும் கொஞ்சமல்ல அந்த மக்களை மூன்றாம்தர மக்களாகவே இரு சாராரும் நடத்தினர், அவர்களில் பலரை திருப்பி அனுப்பியபொழுதும் இங்கு சத்தமில்லை தேயிலை கூலியினை கூட்டி கொடுங்கள் […]