எச் ராஜா.. அன்புமணி… தமிழிசை…. ஸ்மூலி…..
இந்த எச்.ராசாவிற்கு மோடி ஆட்சிக்கு வந்ததும் உற்சாகம் தாளவில்லை, அதுவும் கலைஞரும் ஜெயாவும் இல்லா நிலையில் தானே தமிழக முதல்வர் போலவும், தமிழகத்தை காக்கும் பொறுப்பு தான் ஒருவனுக்கே இருப்பதாகவும் நினைத்து கொண்டார் யாரையாவது வம்புக்கு இழுப்பது, யார் மீதாவது கல் வீசி சிரிப்பது என உற்சாகமாக சென்று கொண்டிருந்தது அவரின் தற்போதைய வாழ்வு அப்படி சில இடங்களில் கல்வீசிய அவரை, விஷ வண்டு கூட்டில் கல் எறிந்து சிக்கலில் சிக்க வைத்திருக்கின்றார் தமிழிசை இனி எச்.ராசாவிற்கு […]