உனக்காய் காத்திருக்கின்றது தமிழகம்
தான் பெற்ற முதல் பிள்ளை வாழ்ந்தோங்கி நிற்பதை காண வந்த தந்தையாக, தான் நீர் ஊற்றி வளர்த்தமரம் வியாபித்து நிற்பதை கண்ட விவசாயியாக கிட்டதட்ட 1 வருடம் கழித்து முரசொலி அலுவலகம் வந்திருக்கின்றார் கலைஞர் அதனை கண்டாலே ஒரு புது உற்சாகம் பிறக்கத்தான் செய்கின்றது. நிச்சயம் முரசொலியில் கலைஞர் எழுதியது உலக சாதனை கிட்டதட்ட 75 ஆண்டுகள் ஒருமனிதன் எழுதிகொண்டே இருக்க முடியுமா? அவரால் முடிந்தது. அந்த மாபெரும் சாதனையினை செய்தவர், அந்த சாதனை கூடத்திற்கு வந்த […]