கமல் குறித்து ரஜினி பேசியதின் அர்த்தம் என்ன தமிழருவி மணியனின் விளக்கம்
கமல் குறித்து ரஜினி பேசியதின் அர்த்தம் என்ன தமிழருவி மணியனின் விளக்கம் அதாகபட்டது சிவாஜி மணிமண்டப விழாவில் ரஜினி கமலைபற்றி பேசினார், வழக்கம் போல தலையினை பிய்த்ததுகொள்ள வைக்கும் பேச்சு அது. சிவாஜி கணேசன் இருந்தால் “அட கொப்புரான. நீ ஏம்ப்பா தமிழ் படிச்சே” என அழுதிருப்பார் அப்படி வழக்கம் போல பேசினார் ரஜினி இதற்குத்தான் அர்த்தம் சொல்கின்றாராம் தமிழருவி ரஜினி ஏதோ கம்பராமயாணம், குறள் போன்ற அழியா செய்யுளை அவ்வையார் பாணியில் சொல்லிவிட்டதை போல இவர் […]