தமிழிசைக்கு கொலை மிரட்டல் : செய்தி
தமிழிசைக்கு கொலை மிரட்டல் : செய்தி தமிழிசைக்கா மிரட்டல்? தமிழிசையின் காமெடியினை ரசிக்க முடியாத அளவிற்கா தமிழகத்தில் நகைச்சுவை உணர்வு கெட்டு போயிற்று. இவரின் காமெடியினை கூட ரசிக்க முடியாமல் கொலை மிரட்டல் விடுவித்தவர்கள் நிச்சயம் மனநிலை பாதிக்கபட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும். எனினும் அந்த மனநிலை பாதிக்கபட்ட சைக்கோக்களிடம் இருந்து தமிழிசையினை காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது ஜெயலலிதா […]